• Login
Sunday, March 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

33 ஆண்டு கால அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

GenevaTimes by GenevaTimes
April 3, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
33 ஆண்டு கால அரசியலில் இருந்து ஓய்வு பெறும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் மாநிலங்களவை உறுப்பினர் பதவி இன்றுடன் நிறைவடைகிறது.

கடந்த 1991 ஆம் ஆண்டு அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினரான மன்மோகன் சிங்கிற்கு, நரசிம்ம ராவ் அமைச்சரவையில் நிதியமைச்சர் பதவி வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து, 5 முறை அசாமில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங், கடந்த 2004 முதல் 2014 ஆம் ஆண்டு வரை நாட்டின் பிரதமராக பதவி வகித்தார்.  2019 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வான மன்மோகன் சிங்கின் பதவிக் காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

விளம்பரம்

இந்நிலையில், வயது மூப்பு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள மன்மோகன் சிங், 33 ஆண்டு கால அரசியல் பயணத்தில் இருந்து ஓய்வு பெறுகிறார். அவரை வாழ்த்தி, 3 பக்க கடிதத்தை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுதியுள்ளார்.

அதில், ஒரு சகாப்தம் முடிவுக்கு வருவதாக குறிப்பிட்டுள்ள அவர், மன்மோகன் சிங் பிரதமராக இருந்த போது மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளார். நடுத்தர வர்க்கத்தினருக்கு நாயகனாகவும், துடிப்புமிக்க இளைஞர்களுக்கு தலைவராகவும், தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாகவும் மன்மோகன் சிங் விளங்கியதாக கார்கே புகழாரம் சூட்டியுள்ளார்.

விளம்பரம்

அரசியலில் இருந்து ஓய்வு பெற்றாலும், உண்மை மற்றும் நேர்மையின் குரலாக, வாய்ப்பு கிடைக்கும் போது நாட்டு மக்களிடம் பேசுவீர்கள் என்று நம்புவதாக கார்கே குறிப்பிட்டுள்ளார். மன்மோகன் சிங் உடன், 9 மத்திய அமைச்சர்கள் உட்பட 54 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…

Read More

Previous Post

IPL 2024 RCB vs LSG: மயங்க் யாதவ் அபார பந்துவீச்சில் RCBஆல் அவுட்

Next Post

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றியை தொடருமா டெல்லி?

Next Post
ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றியை தொடருமா டெல்லி?

ஹாட்ரிக் வெற்றி முனைப்பில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – வெற்றியை தொடருமா டெல்லி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin