• Login
Wednesday, March 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி

GenevaTimes by GenevaTimes
March 11, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
'300 பில்லியன் டாலர்கள்' அமெரிக்காவில் ரிலையன்ஸ் முதலீடு; 'வரலாற்றில் மிகப்பெரியது' ட்ரம்ப் ஹேப்பி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


அமெரிக்கா டெக்சாஸில் வர உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு திட்டத்தில் இந்திய நிறுவனமான ரிலையன்ஸ் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக தனது இந்திய கூட்டாளிகளுக்கும், ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு ‘நன்றி’ தெரிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

இந்தத் திட்டம் குறித்தும், ரிலையன்ஸ் நிறுவனத்தின் முதலீடு குறித்தும் ட்ரம்ப் தனது ட்ரூத் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது…

“அமெரிக்கா உண்மையான ஆற்றல் ஆதிக்கத்திற்குத் திரும்புகிறது! கடந்த 50 ஆண்டுகளில், டெக்சாஸ் பிரவுன்ஸ்வில்லேயில் முதல்முறையாக முதல் அமெரிக்கா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்பட உள்ளது.

இது வரலாற்றுச் சிறப்புமிக்க 300 பில்லியன் டாலர் ஒப்பந்தம் – அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய ஒப்பந்தம். இது அமெரிக்கத் தொழிலாளர்களுக்கும், ஆற்றலுக்கும், தெற்கு டெக்சாஸ் மக்களுக்கு மிகப்பெரிய வெற்றி.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
தங்கத்தை விற்க திண்டாடும் ‘துபாய்’: தள்ளுபடியில் விற்கிறோம் ‘வாங்க’ என்று அழைக்கும் வணிகர்கள்!

ரிலையன்ஸிற்கு நன்றி

இப்படியான மிகப்பெரிய முதலீட்டிற்கு இந்தியாவில் உள்ள கூட்டாளிகளுக்கும், இந்தியாவின் தனியார் ஆற்றல் நிறுவனமான ரிலையன்ஸிற்கும் நன்றி.

‘அமெரிக்கா ஃப்ரஸ்ட்’ என்கிற நம்முடைய கொள்கைகளாலும், அனுமதிகளை ஒழுங்குபடுத்துதல், வரிகளைக் குறைத்தல் போன்ற காரணங்களால், பில்லியன் கணக்கான டாலர்கள் ஒப்பந்தம் நமது நாட்டிற்கு மீண்டும் திரும்புகின்றன.

இது தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம்

இந்த நிலையம் அமெரிக்காவின் சந்தையை ஊக்குவிக்கும்… நமது தேசியப் பாதுகாப்பை வலுப்படுத்தும், அமெரிக்காவின் ஆற்றல் உற்பத்தியை அதிகரிக்கும் மற்றும் நமது பொருளாதாரத்திற்கு பில்லியன் டாலர்கள் வந்து சேரும்.

இது உலகிலேயே சுத்தமான சுத்திகரிப்பு நிலையமாக இருக்கும்.

மேலும், இது ஏற்றுமதிகளை ஊக்குவிக்கும், ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். அந்தப் பகுதியில் வளர்ச்சி உண்டாகும்.

இப்படித் தான் அமெரிக்காவின் ஆற்றல் ஆதிக்கம் இருக்கும்”. எனக் குறிப்பிட்டுள்ளார்.

’25 நாள்கள் முன்பு சிலிண்டர் புக் செய்தவர்களுக்கே முன்னுரிமை!’ நெருக்குகிறதா தட்டுப்பாடு?

Read More

Previous Post

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு: ஒரு பீப்பாய் பிரெண்ட் 87.88 டாலராக குறைவு – Sri Lanka Tamil News

Next Post

செராஸில் காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தும் வீடியோவில் சிக்கிய ஹோண்டா HR-V ஓட்டுநரை தேடி வரும் போலீசார் | Makkal Osai

Next Post
செராஸில் காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தும் வீடியோவில் சிக்கிய ஹோண்டா HR-V ஓட்டுநரை தேடி வரும் போலீசார் | Makkal Osai

செராஸில் காரின் பக்கவாட்டு கண்ணாடியை சேதப்படுத்தும் வீடியோவில் சிக்கிய ஹோண்டா HR-V ஓட்டுநரை தேடி வரும் போலீசார் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin