• Login
Saturday, May 9, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

3 விக்கட்டுக்களால் வெற்றி இலங்கை அணி வசமானது

GenevaTimes by GenevaTimes
November 17, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
3 விக்கட்டுக்களால் வெற்றி இலங்கை அணி வசமானது
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையே பல்லேகலை மைதானத்தில் இடம்பெற்ற 2ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 3 விக்கட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

எனினும், பல்வேறு சந்தர்ப்பங்களில் மழை குறுக்கிட்டதால் போட்டி 47 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது.

அதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்த 209 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக Mark Chapman 76 ஓட்டங்களையும் Mitchell Hay 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில் மஹீஷ் தீக்‌ஷன மற்றும் ஜெப்ரி வெண்டர்சே தலா 3 விக்கட்டுக்கள் வீதம் கைப்பற்றினர்.

இதனைத் தொடர்ந்து, 210 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 46 ஓவர்கள் நிறைவில் 7 விக்கட்டுக்களை இழந்த வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக குசல் மெண்டிஸ் ஆட்டமிழக்காமல் 74 ஓட்டங்களையும், பெத்தும் நிஸ்ஸங்க 28 ஓட்டங்களையும், மஹீஸ் தீக்‌ஷன ஆட்டமிழக்காமல் 27 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

நியூஸிலாந்து அணியின் பந்துவீச்சில் Michael Bracewell 4 விக்கட்டுக்களை கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் ஊடாக ஒருநாள் தொடரில் இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி தொடரைக் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post 3 விக்கட்டுக்களால் வெற்றி இலங்கை அணி வசமானது appeared first on Thinakaran.

Read More

Previous Post

GE16க்கு முன்னதாக மலாய் அல்லாதவர்களின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்கான கொள்கைகளை பெரிக்காத்தான் வெளியிட வேண்டும் – Malaysiakini

Next Post

“உண்மை வெளியே வந்துவிட்டது” – பிரதமர் மோடி பாராட்டிய ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படம்! – News18 தமிழ்

Next Post
“உண்மை வெளியே வந்துவிட்டது” – பிரதமர் மோடி பாராட்டிய ‘தி சபர்மதி ரிப்போர்ட்’ படம்! – News18 தமிழ்

“உண்மை வெளியே வந்துவிட்டது” - பிரதமர் மோடி பாராட்டிய 'தி சபர்மதி ரிப்போர்ட்' படம்! – News18 தமிழ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin