• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி: தொடரை 2-1 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா | australia wins third odi match south africa won series

GenevaTimes by GenevaTimes
August 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
3-வது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி: தொடரை 2-1 என்று கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா | australia wins third odi match south africa won series
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


மெக்கே: தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 276 ரன்கள் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி கைப்பற்றியது.

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது.

இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 3-வது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி மெக்கே நகரில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய ஆஸ்​திரேலிய அணி 50 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 431 ரன்​கள் குவித்​தது. டிரா​விஸ் ஹெட் 103 பந்​துகளில் 142 ரன்​களும், கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 106 பந்​துகளில் 100 ரன்​களும், கேமரூன் கிரீன் 55 பந்​துகளில் 118 ரன்​களும் குவித்​தனர். அலெக்ஸ் கேரி 37 பந்​துகளில் 50 ரன்​கள் எடுத்​தார்.

இதையடுத்து 432 ரன்​களை இலக்​காகக் கொண்டு விளை​யாடிய தென் ஆப்​பிரிக்க அணி 24.5 ஓவர்​களில் 155 ரன்​களுக்​குச் சுருண்​டது.

எய்​டன் மார்​கிரம் 2, ரியான் ரிக்​கெல்​டன் 11, கேப்​டன் தெம்பா பவுமா 19, டோனி டி ஜோர்ஸி 33, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 1, டெவால்ட் பிரே​விஸ் 49, வியான் முல்​டர் 5, கார்​பின் போஷ் 17, செனுரன் முத்​து​சாமி 9 ரன்​கள் எடுத்​தனர். இதையடுத்து 276 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியை ஆஸ்​திரேலிய அணி பெற்​றது. இந்​தத் தொடரில் அந்த அணிக்கு இது ஆறு​தல் வெற்​றி​யாக அமைந்​தது.

இதைத் தொடர்ந்து 2-1 என்ற கணக்​கில் ஒரு​நாள் தொடரை தென் ஆப்​பிரிக்க அணி கைப்​பற்​றியது. ஆட்​ட​நாயக​னாக சதமடித்த டிரா​விஸ் ஹெட்​டும், தொடர்​நாயக​னாக கேசவ் மகராஜும் தேர்வு செய்​யப்​பட்​டனர்.



Read More

Previous Post

அனில் அம்பானி ‘கடன் மோசடியாளா்’..! பாங்க் ஆஃப் இந்தியா அறிவிப்பு!

Next Post

ATM-ல் இனி 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

Next Post
ATM-ல் இனி 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

ATM-ல் இனி 3 முறைக்கு மேல் பணம் எடுத்தால் கட்டணம்.. எவ்வளவு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin