• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 மணி நேரம் கரையை கடந்த மொந்தா புயல்.. ஆந்திராவில் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்! | இந்தியா

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
3 மணி நேரம் கரையை கடந்த மொந்தா புயல்.. ஆந்திராவில் மரங்கள், மின்கம்பங்கள் சேதம்! | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:October 28, 2025 9:14 PM IST

மொந்தா புயல் காக்கிநாடா அருகே கரையை கடந்தது. ஆந்திரம், மசூலிப்பட்டினம், கலிங்கப்பட்டினம் பகுதிகளில் பலத்த காற்று, மரங்கள் முறிவு, மின் கம்பங்கள் சேதம் ஏற்பட்டது.

Rapid Read
மொந்தா புயல்
மொந்தா புயல்

வங்கக்கடலில் உருவான மொந்தா புயல், ஆந்திர மாநிலம் காக்கிநாடா அருகே கரையை கடந்தது.

வங்க கடலில் நிலவிய மொந்தா புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினத்திற்கு இடையே, தீவிர புயலாக கரையை கடந்தபோது பலத்த காற்று வீசியது. மேலும் மணிக்கு 17 கிலோ மீட்டர் வேகத்தில், வடக்கு – வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்த மொந்தா புயல், மசூலிப்பட்டினத்தில் இருந்து தென்கிழக்கே 20 கிலோ மீட்டர் தொலைவிலும், காக்கிநாடாவுக்கு தெற்கே 110 கிலோ மீட்டர் தொலைவிலும் இருந்தபோது கரையை கடக்க ஆரம்பித்தது.

அப்போது மணிக்கு 90 முதல் 100 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் மரங்கள் முறிந்தன. ஏராளமான மின் கம்பங்கள் சேதமடைந்தன. புயல் முழுவதும் கரையை கடக்க மூன்று மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது. மொந்தா புயல் காரணமாக தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட வடமாவட்டங்களில் மிதமான மழை பெய்தது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

October 28, 2025 9:14 PM IST

Read More

Previous Post

Tamilmirror Online || ’சரோஜா’ ஸ்டிக்கர் ஒட்டும் நிகழ்வு

Next Post

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி | Mohammed Shami takes 5 wickets as Bengal beat Gujarat by 141 runs

Next Post
5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி | Mohammed Shami takes 5 wickets as Bengal beat Gujarat by 141 runs

5 விக்கெட்டுகளை கைப்பற்றிய முகமது ஷமி: குஜராத்தை 141 ரன்களில் வீழ்த்திய பெங்கால் அணி | Mohammed Shami takes 5 wickets as Bengal beat Gujarat by 141 runs

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin