• Login
Monday, October 26, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!! | Stock Up 3 Days of Food, Water & Cash’: Why the UK Government is Asking Citizens to Prepare for Emergency Outages

GenevaTimes by GenevaTimes
October 24, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!! | Stock Up 3 Days of Food, Water & Cash’: Why the UK Government is Asking Citizens to Prepare for Emergency Outages
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!

பிரிட்டன் நாட்டில் சமீப காலமாக அடுத்தடுத்து பருவநிலை மாற்றம், சைபர் அட்டாக், எதிர்பாராத விஷயங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் பிரிட்டனில் புயல்கள், வறட்சி, கடுமையான வெப்பம் மற்றும் காட்டுத்தீ போன்ற இயற்கைப் பேரிடர்களைச் சந்தித்துள்ளது.

இதை தாண்டி சைபர் அட்டாக் மூலம் மின்சாரம், குடிநீர், தொலைப்பேசி இணைப்புகள் மற்றும் இண்டர்நெட் சேவைகளும் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் அடிப்படையில் பிரிட்டன் அரசு மேற்கொண்ட தீவிரமான ஆலோசனைக்குப் பின்பு பிரிட்டன் பிரதமரான ஆண்டி பர்ன்ஹாம் அந்நாட்டு மக்கள் அனைவரையும் 3 நாட்களுக்குத் தேவையான உணவு, தண்ணீர், பணம் போன்ற அத்தியாவசியமான பொருட்களை எப்போது சேமித்து வைத்துக்கொண்டு தயாராக இருக்க வேண்டும் என அந்நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!

இதற்காக Be Ready என்ற புதிய திட்டத்தையும் அந்நாட்டு அரசு துவங்கியுள்ளது, இத்திட்டத்தின் கீழ் ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து பொருட்களையும் வாங்கி சேமித்து வைக்கும் பழக்கத்தையும், முறையையும் மக்களிடம் கொண்டு வர வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆண்டி பர்ன்ஹாம் கூறுகையில், தற்போது உலகளவில் எதிர்பாராமல் நடக்கு விஷயங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் வேளையில், மக்கள் அனைத்து சூழ்நிலைக்கும் தயாராக இருக்க நடவடிக்கை எடுப்பது முக்கியமான, அவசியமான முன்னெச்சரிக்கையாகும் என தெரிவித்தார்.

சமீபத்தில் நடத்த சைபர் அட்டாகில் பிரான்ஸ் சூப்பர்மார்கெட் செயின் கடைகளின் குளிர்சாதன கட்டமைப்பு முடங்கியது. இதனால் பதப்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களையும் தூக்கிப்போட வேண்டிய கட்டாயம் உருவானது.

இதுமட்டும் அல்லாமல் உலகையே தற்போது அதிரவைத்து வரும் PHP பிரச்சனையும் அனைத்து இணையதளத்திற்கும் ஒரு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

Be Ready என்ற புதிய திட்டம் மூலம் ஒட்டுமொத்த ஐரோப்பிய நாடுகளில் இருக்கும் மக்களையும் தயார் நிலைப்படுத்தும் முயற்சியை ஊக்குவித்துள்ளது. பிரிட்டன் மட்டும் அல்லாமல் பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்து ஆகிய நாடுகளும் இதேபோன்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.

தற்போது ஐரோப்பிய நாடுகள் வெளியிட்டுள்ள அறிவுறுத்தல் படி மக்கள் தங்களுடைய குடும்பத்திற்குத் தேவையான குடிநீர், உணவு ( எளிதில் கெட்டுப்போகாத உணவு), மருத்து, சுத்திகரிப்பு மற்றும் சுகாதார பொருட்கள், பேட்டரி, டார்ச், fm radio, பவர் பேங்க், தேவையான ரொக்கப் பணம், குழந்தைகளுக்குத் தேவையான உணவு, செல்ல பிராணிகளுக்கான உணவு என 3 நாட்களுக்கு தேவையான பொருட்களைச் சேமிக்க வலியுறுத்துகிறது.

Share This Article

English summary

Stock Up 3 Days of Food, Water & Cash’: Why the UK Government is Asking Citizens to Prepare for Emergency Outages

Stock Up 3 Days of Food, Water & Cash’: Why the UK Government is Asking Citizens to Prepare for Emergency Outages — 3 நாளுக்கான உணவு, தண்ணீர், பணம் சேமித்துக்கொள்ளுங்கள்.. பிரிட்டன் பிரதமர் எச்சரிக்கை..!!

Story first published: Saturday, October 24, 2026, 21:15 [IST]

Other articles published on Oct 24, 2026

Read More

Previous Post

11 கோடி விவசாயி அடையாள அட்டைகள் … மைல்கல் சாதனையை எட்டிய மத்திய அரசு | India News (இந்தியா செய்திகள்)

Next Post

மலேசியாவின் தொழில்நுட்பத்துறையில் 5,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர் திட்டம் – Malaysiakini

Next Post

மலேசியாவின் தொழில்நுட்பத்துறையில் 5,000 கோடி அமெரிக்க டாலர் முதலீடு செய்ய சர்வதேச முதலீட்டாளர் திட்டம் – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin