• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு… ஆந்திராவில் அதிரடி அறிவிப்பு!

GenevaTimes by GenevaTimes
May 29, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
3 நாட்களுக்கு மதுபானக் கடைகளை மூட உத்தரவு… ஆந்திராவில் அதிரடி அறிவிப்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஆந்திராவில் ஜூன் 3, 4, 5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

ஆந்திராவில் அன்மையில் ஒரே கட்டமாக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடந்து முடிந்தது. இந்நிலையில் நாடு முழுவதும் 6 கட்டங்களாக நடந்து முடிந்த தேர்தல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. ஜுன் 1ம் தேதி 7ம் கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன், ஜுன் 4ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு அன்றைய தினம் இந்தியாவை ஆட்சி செய்யப்போகும் கட்சி எது என்று தீர்மானிக்கப்படுகிறது.

விளம்பரம்

2024 ஆந்திரப் பிரதேச தேர்தல் முடிவுகள் பல்வேறு சமூக ஊடகப் பதிவுகள் மற்றும் கணிப்புகள் சாத்தியமான விளைவுகளைப் பற்றிய பல்வேறு கண்ணோட்டங்களை பிரதிபலிக்கின்றன. YSRCP, TDP மற்றும் JSP உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்கள் அந்தந்த கட்சிகளின் வெற்றி வாய்ப்பு குறித்து நம்பிக்கை தெரிவித்துள்ளனர். YSRCP 95-110 இடங்களைப் பெறுவது முதல் TDP மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கணிசமான எண்ணிக்கையிலான இடங்களுடன் அரசாங்கத்தை அமைக்கும் வரையிலான கணிப்புகள் உள்ளன.

விளம்பரம்

இதையும் படிங்க:  
நீதிமன்ற விடுமுறை பற்றி விமர்சனம்… பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினருக்கு பார் கவுன்சில் கண்டனம்!

இந்நிலையில் ஆந்திராவில் ஜூன் 3, 4, 5ஆம் தேதிகளில் மதுபானக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதை ஒட்டி ஆந்திராவில் 3 நாட்களுக்கு மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது.

.

Read More

Previous Post

உலகில் அதிக முறை கைது செய்யப்பட்ட நபர்… சிறையில் 6 ஆயிரம் நாட்கள்!

Next Post

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனம் தள்ளிப்போக வாய்ப்பு… என்ன காரணம் தெரியுமா?

Next Post
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனம் தள்ளிப்போக வாய்ப்பு… என்ன காரணம் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் நியமனம் தள்ளிப்போக வாய்ப்பு... என்ன காரணம் தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin