• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

3 நாட்களில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள் … சேலம் வாரச்சந்தையில் களைகட்டிய விற்பனை | வணிகம்

GenevaTimes by GenevaTimes
November 10, 2025
in வணிகம்
Reading Time: 2 mins read
0
3 நாட்களில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள் … சேலம் வாரச்சந்தையில் களைகட்டிய விற்பனை | வணிகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 10, 2025 4:05 PM IST

சேலம் மாவட்டம், கொங்கணாபுரம் வார சந்தையில் ஆடுகள், பந்தய சேவல்கள், நாட்டுக்கோழிகள் ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல்.

சேலம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.
சேலம் கொங்கணாபுரம் வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் தெடாவூர், கொளத்தூர், வீரகனூர், மேச்சேரி, கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் வாரந்தோறும் ஆட்டுச் சந்தை நடைபெற்று வருகிறது. வாரத்தில் சனி, வெள்ளி, ஞாயிறு என 3 நாட்கள் சந்தை கூடுகிறது. இந்த வார சந்தைக்கு மேச்சேரி ஊராட்சி ஒன்றியத்தில் தெடாவூர், தேவூர், வீரகனூர், அரசிராமணி, நங்கவள்ளி, பூலாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. விற்பனையும் வழக்கத்தை விட கூடுதல் விலைக்கு ஆடுகள் விற்பனையானதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கொங்கணாபுரம் ஆட்டுச் சந்தைக்கு சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் சுற்றியுள்ள மாவட்டங்களிலிருந்து ஆடுகள் வருகின்றன. இந்தச் சந்தை சேலம், நாமக்கல், தர்மபுரி ஆகிய மாவட்டங்களிலேயே மிகப்பெரிய ஆட்டுச் சந்தையாகக் கருதப்படுகிறது. நேற்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 9) நடைபெற்ற கொங்கணாபுரம் வார சந்தையில் 6,600 ஆடுகள், 2,500 பந்தய சேவல்கள், நாட்டுக்கோழிகள், 127 டன் காய்கறிகள் என மொத்தமாக ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றதாக வியாபாரிகள் தகவல் தெரிவித்தனர்.

குறிப்பாக வெள்ளாடுகள், செம்மறி ஆடுகள் மற்றும் மேச்சேரி இன ஆடுகள் போன்ற பல்வேறு இன ஆடுகள் இங்கு விற்பனைக்கு வருகின்றன. இந்த ஆடுகள், உள்ளூர் வியாபாரிகளால் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்கப்படுகின்றன. அதேபோல, கொளத்தூர் ஆட்டுச் சந்தையிலும் ரூபாய் 1.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். சமீபத்திய வணிகச் செய்திகள், தனிப்பட்ட நிதி குறிப்புகள், தினசரி தங்கம் விலை பற்றிய அப்டேட்டுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
Location :

Salem,Salem,Tamil Nadu

First Published :

November 10, 2025 4:05 PM IST

Read More

Previous Post

IPL Auction 2026 : 2 வீரர்களை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க வேண்டும்.. சுரேஷ் ரெய்னா ஆலோசனை.. | விளையாட்டு

Next Post

மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை | Makkal Osai

Next Post
மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை | Makkal Osai

மீண்டும் போக்குவரத்திற்காக திறக்கப்பட்ட ஜாலான் மஸ்ஜித் இந்தியா சாலை | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin