• Login
Sunday, April 5, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன் | tri nation series indian women s team won title

GenevaTimes by GenevaTimes
May 12, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
3 நாடுகள் கிரிக்கெட் போட்டி: இந்திய மகளிர் அணி சாம்பியன் | tri nation series indian women s team won title
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கொழும்பு: மூன்று நாடு​களுக்கு இடையி​லான கிரிக்​கெட் போட்​டி​யின் இறுதி ஆட்​டத்​தில் இந்​திய மகளிர் அணி 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் இலங்கை அணியை வீழ்த்தி சாம்​பியன் பட்​டம் வென்​றது.

இந்​தி​யா, இலங்​கை, தென் ஆப்​பிரிக்க அணி​கள் மோதிய 3 நாடு​கள் கிரிக்​கெட் போட்டி இலங்​கை​யில் நடை​பெற்று வந்​தது. இதில் இந்​தி​யா, இலங்கை அணி​கள் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறின. கொழும்​பிலுள்ள பிரேம​தாசா மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற இறு​திப் போட்​டி​யில் முதலில் விளை​யாடிய இந்​திய அணி 50 ஓவர்​களில் 7 விக்​கெட் இழப்​புக்கு 342 ரன்​கள் குவித்​தது.

ஸ்மிருதி மந்​தனா 101 பந்​துகளில் 116 ரன்​கள் குவித்​தார். பிர​திகா ராவல் 30, ஹர்​லீன் தியோல் 47, கேப்​டன் ஹர்​மன்​பிரீத் கவுர் 41, ஜெமிமா ரோட்​ரிக்ஸ் 44, தீப்தி சர்மா 20 ரன்​கள் சேர்த்​தனர். பின்​னர் 343 ரன்​கள் எடுத்​தால் வெற்றி என்ற இலக்​குடன் விளை​யாடிய இலங்கை மகளிர் அணி 48.2 ஓவர்​களில் 245 ரன்​களுக்கு ஆட்​ட​மிழந்​தது. இதையடுத்து 97 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற இந்​திய மகளிர் அணி, 3 நாடு​கள் கோப்​பையைக் கைப்​பற்​றியது.

இலங்கை அணி​யில் அதி​கபட்​ச​மாக கேப்​டன் சமாரி அத்​தப்​பட்டு 51 ரன்​கள் குவித்​தார். இந்​திய அணி தரப்​பில் ஸ்னே ராணா 4, அமன்​ஜோத் கவுர் 3, சரணி ஒரு விக்​கெட் வீழ்த்​தினர். ஆட்​ட​ நாயகி​யாக ஸ்மிருதி மந்​த​னா​வும், தொடர்​நாயகி​யாக ஸ்னே ராணா​வும்​ தேர்​வு செய்​யப்​பட்​டனர்​.



Read More

Previous Post

ரூ.70 லட்சம் லஞ்சம் பெற்ற வழக்கில் வருமான வரித் துறை ஆணையர் கைது | Income Tax Commissioner arrested in bribe case

Next Post

பிகேஆரில் “ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டவோ” அல்லது “ஒத்து ஊதுபவராக” இருக்க விரும்பவில்லை: ரஃபிஸி | Makkal Osai

Next Post
பிகேஆரில் “ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டவோ” அல்லது “ஒத்து ஊதுபவராக” இருக்க விரும்பவில்லை: ரஃபிஸி | Makkal Osai

பிகேஆரில் "ஆமாம் என்று தலையை மட்டும் ஆட்டவோ" அல்லது "ஒத்து ஊதுபவராக" இருக்க விரும்பவில்லை: ரஃபிஸி | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin