• Login
Wednesday, March 18, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

3 கோடி வீடுகள் கட்ட நிதி: முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்

GenevaTimes by GenevaTimes
June 11, 2024
in இந்தியா
Reading Time: 1 min read
0
3 கோடி வீடுகள் கட்ட நிதி: முதல் அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விவசாயிகளுக்கு ரூ.20,000 கோடி நிதி விடுவிப்பு

: விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் 17}ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் பிரதமர் நரேந்திர மோடி முதல் கையொப்பமிட்டார்.

இந்த நிதியின் மூலம் நாடு முழுவதும் 9.3 கோடி விவசாயிகள் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வருகை தந்த மோடி, தனது இருக்கையில் அமர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டார். பின்னர், பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தின்கீழ், 17-ஆவது தவணையாக ரூ.20,000 கோடியை விடுவிப்பதற்கான கோப்பில் முதல் கையொப்பமிட்டார்.

“விவசாயிகளின் நலனைக் காக்க எனது அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே, விவசாயிகள் நலன் தொடர்பான கோப்பில் முதல் கையொப்பமிட்டுள்ளேன். வரும் காலங்களில் விவசாயிகள் மற்றும் வேளாண் துறைக்காக மேலும் பணியாற்ற விரும்புகிறோம்’ என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார்.

2019, பிப்ரவரியில் தொடங்கப்பட்ட பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின்கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் விமர்சனம்: “மக்களவைத் தேர்தல் காரணமாக, ஒரு மாதம் தாமதம் ஏற்பட்ட நிலுவை நிதியை விடுவிக்கவே, மோடி இப்போது கையொப்பமிட்டுள்ளார்; மாறாக, விவசாயிகளுக்கான எந்த சிறப்பு நடவடிக்கையையும் அவர் மேற்கொள்ளவில்லை.

உண்மையிலேயே விவசாயிகள் மீது அவருக்கு அக்கறை இருந்தால், விளைபொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவதோடு, விவசாயக் கடன்களை ரத்து செய்ய வேண்டும்’ என்று காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் வலியுறுத்தியுள்ளார்.

Read More

Previous Post

’ஐ.எம்.எப். ஒப்பந்தப்படி செயல்பட வேண்டும்’

Next Post

T20 World Cup 2024: வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!

Next Post
T20 World Cup 2024: வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!

T20 World Cup 2024: வீழ்ந்தது வங்கதேசம்.. கடைசி ஓவரில் ‘த்ரில்’ வெற்றியை ருசித்தது தென் ஆப்பிரிக்கா!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin