• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3 இடங்களுக்கு 6 அணிகள் கடும் போட்டி… யாருக்கு அந்த வாய்ப்பு? – News18 தமிழ்

GenevaTimes by GenevaTimes
June 6, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
3 இடங்களுக்கு 6 அணிகள் கடும் போட்டி… யாருக்கு அந்த வாய்ப்பு? – News18 தமிழ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 63 வது லீக் ஆட்டம் கொல்கத்தா மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தொடர் மழை பெய்த காரணத்தால் இந்த போட்டியில் டாஸ் கூட சுண்டப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது.

இதையடுத்து இரு அணிகளும் தலா ஒரு புள்ளிகளை பெற்றன. இதன் அடிப்படையில் 19 புள்ளிகளை பெற்றுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது. கொல்கத்தா அணி குவாலிஃபையர் 1 சுற்றுக்கு முன்னேறி இருப்பதால் இன்னும் ஒரே ஒரு போட்டியில் வெற்றி பெற்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

விளம்பரம்

குவாலிஃபையர் சுற்றில் தோல்வி அடைந்தாலும் கொல்கத்தா அணிக்கு இன்னொரு வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தரவரிசை பட்டியலில் 2, 3, 4 இடங்களை பிடிப்பதற்கு 6 அணிகளுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. தரவரிசையில் ராஜஸ்தான் 16 புள்ளிகள் உடன் 2-ஆவது இடத்திலும், சென்னை 14 புள்ளிகளுடன் 3-ஆவது இடத்திலும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் 4-ஆவது இடத்திலும் உள்ளன.

பெங்களூரு அணி 5-ஆம் இடத்திலும், டெல்லி 6-ஆவது இடத்திலும், லக்னோ 7-ஆவது இடத்தில் உள்ளன. மற்ற அணிகளான குஜராத், மும்பை, பஞ்சாப் ஆகியவை தொடரிலிருந்து வெளியேறியுள்ளன. இன்று டெல்லியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி நடைபெற உள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – 2100 கி.மீ சைக்கிள் பயணம்… தோனியுடன் போட்டோ எடுக்க காத்திருக்கும் தீவிர ரசிகர்!

இந்த போட்டியில் தோல்வியடையும் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். இதே போன்று வரும் 18ம் தேதி சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியடைந்தால் அந்த அணியும் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறும். தற்போதைய சூழலில் ராஜஸ்தான் அணி பிளே ஆஃப் செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுகிறது.

.

Read More

Previous Post

வாக்குக் கணிப்பு, பங்குச் சந்தையில் ரூ.38 லட்சம் கோடி இழப்பு: ராகுல் காந்தி

Next Post

முதியவரின் உயிரிழப்பிற்கு காரணமான லோரி ஓட்டுநருக்கு 100க்கும் மேற்பட்ட சம்மன்கள் இருப்பதாக போலீசார் தகவல் | Makkal Osai

Next Post
முதியவரின் உயிரிழப்பிற்கு காரணமான லோரி ஓட்டுநருக்கு 100க்கும் மேற்பட்ட சம்மன்கள் இருப்பதாக போலீசார் தகவல் | Makkal Osai

முதியவரின் உயிரிழப்பிற்கு காரணமான லோரி ஓட்டுநருக்கு 100க்கும் மேற்பட்ட சம்மன்கள் இருப்பதாக போலீசார் தகவல் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin