• Login
Tuesday, October 6, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு | Unscheduled Power Cuts in Tamil Nadu: Hydropower Drop & Coal Plant Maintenance Cause Severe Night Outages

GenevaTimes by GenevaTimes
October 6, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு | Unscheduled Power Cuts in Tamil Nadu: Hydropower Drop & Coal Plant Maintenance Cause Severe Night Outages
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு

தமிழ்நாடு முழுவதும் நிலவும் மின்வெட்டு பிரச்சனை நாளுக்கு நாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது, குறிப்பாக இரவு நேரத்தில் மின்வெட்டு அதிகமாகும் காரணத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். உண்மையில் மின் பற்றாக்குறை பிரச்சனை தமிழ்நாட்டில் மட்டும் அல்லாமல் இந்தியாவில் சுமார் 8 மாநிலம் + தலைநகர் டெல்லியிலும் உள்ளது.

இந்த நிலையில் மின்சார தட்டுப்பாட்டுக் காரணமாகப் பாதிக்கப்பட்ட அனைத்து மாநிலங்களும் இணைந்து மத்திய அரசிடம் இருக்கும் உபரி மின்சாரத்தில் பகிர்வு கேட்டு உள்ளது. மத்திய அரசிடம் பொதுவாக 14-15 ஜிகாவாட் மின்சாரம் நேரடியாக அனல்மின் நிலையம் மற்றும் நீர்மின் நிலையத்தில் இருந்து பெறும், இதை மின்பற்றாக்குறை கொண்டுள்ள மாநிலங்களுக்கு அளிக்கும்.

3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு

இந்தியாவில் மின் பற்றாக்குறை 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது, செப்டம்பர் மாதம் மட்டும் 56 கோடி கிலோவாட் மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. இந்த மோசமான நிலைக்கு முக்கிய காரணம் இந்தியா முழுவதும் எல்நினோ காரணத்தால் மழைபொழிவு குறைந்து ஹைட்ரோபவர் உற்பத்தி குறைந்துள்ளது.

இந்தியாவில் இருக்கம் ஒட்டுமொத்த நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி 20% வரை குறைந்துள்ளது. இதோடு நிலக்கரி மூலம் மின்சார உற்பத்தி ஆலைகள் மெயின்டனென்ஸ் பணிகள் காரணமாக முடங்கியுள்ளது, இதன் மூலம் 41 ஜிகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

இதேவேளையில் தொழிற்துறையில் மின்சார தேவை அதிகமான காரணத்தால் உற்பத்திக்கும் – சப்ளை – டிமாண்டுக்கும் மத்தியிலான பாதிப்பு அதிகமாக தற்போது மின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. இதேபோல் காலை வேளையில் சூரிய சக்தி மூலம் சோலார் மின்சார உற்பத்தி வாயிலாக மின்பற்றாக்குறை ஏற்படாமல் இயங்க வைக்கிறது, ஆனால் இரவில் சோலார் மின்சார உற்பத்தி இல்லாத காரணத்தால் மின்வெட்டு ஏற்படுகிறது.

தற்போது பஞ்சாபில் ஒரு சில பகுதிகளில் ஒரு நாளுக்கு 14 மணிநேரம் மின்வெட்டு ஏற்பட்டு உள்ளது. தற்போது தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம், டெல்லி, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், சத்தீஸ்கர் ஆகிய 8 மாநிலமும் தலைநகர் டெல்லியும் இணைந்து மத்திய அரசிடம் கூடுதல் அவசர மின்சாரப் பகிர்வைக் கேட்டுள்ளன.

இதன் மூலம் மத்திய அரசு தன்னிடம் இருக்கும் 14 -15 ஜிகாவாட் மின்சாரத்தை முன்னுரிமை அடிப்படையில் மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டு வருகிறது. இந்த மின்வெட்டு நிலையைச் சமாளிக்க மத்திய அரசு பகலில் உற்பத்தியாகும் சோலார் மின்சாரத்தை இரவில் பயன்படுத்தும் வகையில் பேட்டரியில் சேமித்து இயங்க ஊக்குவித்து வருகிறது. தமிழ்நாடு அரசு சோலார் மின்சாரத்திற்கு சுமார் 1 லட்சம் வரையிலான மானியத்தைக் கொடுத்து வருகிறது.

Share This Article

English summary

Unscheduled Power Cuts in Tamil Nadu: Hydropower Drop & Coal Plant Maintenance Cause Severe Night Outages

Unscheduled Power Cuts in Tamil Nadu: Hydropower Drop & Coal Plant Maintenance Cause Severe Night Outages — 3 ஆண்டுகளில் இல்லாத மோசமான மின் தட்டுப்பாடு.. தமிழ்நாட்டை வாட்டி வதைக்கும் இரவு மின்வெட்டு

Story first published: Tuesday, October 6, 2026, 16:18 [IST]

Read More

Previous Post

இரக்கம் காட்டாத சவுதி அரேபியா.. ஹவுதிகளை வாகனம் ஏற்றி கொத்து கொத்தாக கொல்லும் வீரர்கள்.. ஷாக் வீடியோ | Saudi Arabia backed Yemen forces run over houtis who ready to surrender

Next Post

Nobel prize Physics: ‘நியூட்ரினோ’ துகள்களைக் கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Next Post
Nobel prize Physics: ‘நியூட்ரினோ’ துகள்களைக் கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Nobel prize Physics: 'நியூட்ரினோ' துகள்களைக் கண்டறிந்த பிரான்சிஸ் ஹால்சனுக்கு அறிவிப்பு! | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin