• Login
Friday, March 13, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

3ஆவது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்

GenevaTimes by GenevaTimes
June 7, 2024
in இலங்கை
Reading Time: 1 min read
0
3ஆவது முறையாக விண்வெளி சென்ற சுனிதா வில்லியம்ஸ்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


20

அமெரிக்காவில் வசித்து வரும் இந்திய வம்சாவளியை சேர்ந்த விண்வெளி வீராங்கனையான 58 வயதான சுனிதா வில்லியம்ஸ் 3ஆவது முறையாக விண்வெளி மையத்திற்கு சென்றுள்ளார்.

விண்வெளி மையத்திற்கு சென்ற அவர் அங்கு மகிழ்ச்சியில் நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொழில்நுட்ப கோளாறு காரணமாக பல முறை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், போயிங் நிறுவனத்தின் ‘ஸ்டார்லைனர்’ விண்கலம், அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து நேற்று முன்தினம் (05) வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்த நிலையில், 25 மணித்தியால பயணத்திற்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் வெற்றிகரமாக 3ஆவது முறையாக சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை சென்றடைந்தார்.

இலங்கை நேரப்படி நள்ளிரவு 12.00 மணி அளவில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்திற்கு வீரர்கள் சென்றனர்.

சுமார் ஒரு வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி ஆய்வு மேற்கொண்டு ஜூன் 14ஆம் திகதி பூமிக்கு மீண்டும் திரும்புகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Read More

Previous Post

கைத்துப்பாக்கி, போதைப்பொருள் வைத்திருந்ததாக பிரகாஷ் மீது குற்றச்சாட்டு | Makkal Osai

Next Post

வலையில் சிக்கிய 125 கிலோ ராட்சத மீன்.. ஆச்சரியத்தில் உறைந்த மீனவர்கள்… எங்கு தெரியுமா?

Next Post
வலையில் சிக்கிய 125 கிலோ ராட்சத மீன்.. ஆச்சரியத்தில் உறைந்த மீனவர்கள்… எங்கு தெரியுமா?

வலையில் சிக்கிய 125 கிலோ ராட்சத மீன்.. ஆச்சரியத்தில் உறைந்த மீனவர்கள்... எங்கு தெரியுமா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin