• Login
Sunday, October 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

3ஆவது டி20 மேட்ச்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை சாய்த்த இந்தியா! | கிரிக்கெட் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
October 11, 2026
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
3ஆவது டி20 மேட்ச்.. 14 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை சாய்த்த இந்தியா! | கிரிக்கெட் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 11, 2026 11:17 PM IST

கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஷமார் ஸ்பிரிங்கர் 11 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

இந்திய அணி
இந்திய அணி

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

இந்தூரில் இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 223 ரன்கள் குவித்தது.

தொடக்க வீரர் அபிஷேக் சர்மா வழக்கம் போல் அதிரடியாக விளையாடி வெறும் 30 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்சர்களுடன் 69 ரன்கள் விளாசினார். மேலும் இஷான் கிஷன் 37 ரன்களும் (18 பந்துகள்), திலக் வர்மா 28 ரன்களும் சேர்த்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ், ஷமார் ஜோசப் மற்றும் ஷமார் ஸ்பிரிண்டர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

அடுத்து 224 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தொடக்க வீரர் ஷாய் ஹோப் 5 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். அதிரடி வீரர் ஷிம்ரான் ஹெட்மையர் 43 ரன்கள் குவித்து அணிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தினார். அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கமில் பூரன் 42 ரன்கள் எடுத்தார்.

ஒரு கட்டத்தில் ஆட்டத்தின் போக்கு வெஸ்ட் இண்டீஸ் பக்கம் இருந்த நிலையில் 32 ரன்கள் எடுத்திருந்த ரதர்போர்டு ஆட்டமிழந்ததும் ஆட்டம் இந்திய அணி பக்கம் திரும்பியது. கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக விளையாடிய ஷமார் ஸ்பிரிங்கர் 11 பந்துகளில் 4 சிக்சர்களுடன் 35 ரன்கள் எடுத்து அதிர்ச்சி கொடுத்தார்.

20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 209 ரன்கள் மட்டுமே எடுத்து 14 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன் மூல ம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Read More

Previous Post

இமயமலைப் பகுதியில் மருத்துவ ஆராய்ச்சி மையம்.. நாளை அடிக்கல் நாட்டும் ஜெ.பி. நட்டா! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தே 2027 பட்ஜெட்டின் வெற்றி அமையும்: சம்சூரி – Malaysiakini

Next Post

வருமானம் மற்றும் வேலைவாய்ப்புகளைப் பொறுத்தே 2027 பட்ஜெட்டின் வெற்றி அமையும்: சம்சூரி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin