• Login
Wednesday, June 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

28 ஆண்டுகளுக்கு பிறகு… FIFA-வை அதிர வைக்கும் Tartan Army.. யார் இவர்கள்? | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 24, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
28 ஆண்டுகளுக்கு பிறகு… FIFA-வை அதிர வைக்கும் Tartan Army.. யார் இவர்கள்? | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 24, 2026 1:20 PM IST

8 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பைக்கு வந்த ஸ்காட்லாந்து Tartan Army, Bagpiper இசை, பீர் கொண்டாட்டத்தால் Boston, Miami நகரங்களை உற்சாகப்படுத்தி அமெரிக்கர்களின் மனதை வென்றது

News18
News18

உலகக் கோப்பை கால்பந்து தொடர் களைகட்டி வரும் நிலையில், அமெரிக்காவை வியப்பில் ஆழ்த்தியுள்ளது Tartan Army.

இனம், மொழி, அரசியல் என அனைத்தையும் தாண்டி, மக்களை இணைப்பது விளையாட்டு. இதற்கு அச்சாரமாக தற்போது அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை கால்பந்து தொடரை அனைத்து நாட்டு மக்களும் உற்சாகத்துடன் ரசித்து வருகின்றனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக ஒரே நாட்டைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் அமெரிக்காவேயே அதகளப்படுத்தி வருகின்றனர். அவர்கள்தான் Tartan Army என அழைக்கப்படும் ஸ்காட்லாந்து ரசிகர் குழு. 28 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்காட்லாந்து அணி உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், தங்களது Bagpiper Music மூலம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரையை அலறவிட்டனர்.

பாஸ்டன் நகரையை வைப்பில் வைத்திருந்த Tartan Armyக்கு, அமெரிக்க மக்களும் ஆதரவு தந்தனர். Bagpiper இசை கலைஞருடன் அமெரிக்காவின் தெருவோர இசைக் கலைஞரும் இணைய பாஸ்டனே இசை மழையில் நனைந்தது. இவை எல்லாவற்றையும்விட இவர்கள் பீர் குடித்த வேகத்தை பார்த்தே பாஸ்டன் நகரே அதிர்ந்து போனது. இதனால் சில பப்-களுக்கு அவசர கால பீர் சப்ளை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.

ஸ்காட்லாந்து அணி தனது கடைசி லீக் போட்டியை மயாமியில் விளையாடும் நிலையில், பாஸ்டன் நகரைவிட்டு, மயாமிக்கு விமானத்தில் சென்ற Tartan Armyக்கு விமானியே சிறப்பான வரவேற்பு அளித்தார்.எதிரியாகவே இருந்தாலும் நண்பன்தான் என்பது போல, மெஸ்ஸியின் ஜெர்சி அணிந்த ஒரு சிறுவன் வீட்டின் முன்பு கூடிய Tartan Armyயினர், மரடோனா, மரடோனா என முழக்கமிட்டு சிறுவனை உற்சாகப்படுத்தினர்.

புட்பால் களத்தில் கோப்பையை வெல்வது யார் என்பது போகப்போகத்தான் தெரியும். ஆனால், தங்களின் எல்லையற்ற அன்பாலும், இசையாலும், கொண்டாட்டத்தாலும் ஒட்டுமொத்த அமெரிக்காவின் இதயங்களை ஏற்கனவே வென்றுவிட்டது இந்த ‘டார்டன் ஆர்மி’. கால்பந்து என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது உலகை இணைக்கும் பேரன்பு என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது இந்த ஸ்காட்லாந்து படை.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.

Read More

Previous Post

ஐபிஓ சீசன் அதிரடி: இன்று களமிறங்கும் 2 நிறுவனங்கள் – முதலீட்டாளர்கள் கவனத்திற்கு! | CSM Technologies And Dhanwel Hybrid Seeds IPO Open Today: Key Investment Details 2026

Next Post

அதிகரிக்கப்பட்ட அபராத உச்சவரம்பு வாகன ஓட்டிகளைத் தண்டிப்பதற்காக அல்ல, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே – லோக்  – Malaysiakini

Next Post

அதிகரிக்கப்பட்ட அபராத உச்சவரம்பு வாகன ஓட்டிகளைத் தண்டிப்பதற்காக அல்ல, அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவே – லோக்  – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin