• Login
Friday, July 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

25 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்த மத்திய வங்கி

GenevaTimes by GenevaTimes
July 3, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
25 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்த மத்திய வங்கி
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


திருத்தப்பட்ட 1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் 83(C) பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட விரிவான விசாரணையின் பின்னர், மேலும் ஒரு பிரமிட் திட்டத்தை தடைசெய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.


இதன் மூலம், மத்திய வங்கியால் இதுவரை அடையாளம் காணப்பட்டு தடைசெய்யப்பட்ட பிரமிட் திட்டங்கள் மற்றும் செயலிகளின் மொத்த எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.



இவ்வாறான பிரமிட் திட்டங்கள் இலங்கையின் வங்கிச் சட்டத்தின் கீழ் முற்றிலும் தடைசெய்யப்பட்டவை என மத்திய வங்கி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

பணம் வசூலிக்கும் மோசடித் திட்டம்



மேலும், அதிக இலாபம் வழங்குவதாகக் கூறி பொதுமக்களிடம் பணம் வசூலிக்கும் மோசடித் திட்டங்களில் முதலீடு செய்வதையும், அவற்றில் உறுப்பினர்களாக இணைவதையும் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் மத்திய வங்கி அவசர வேண்டுகோள் விடுத்துள்ளது.

25 நிறுவனங்களுக்கு எதிராக தடை விதித்த மத்திய வங்கி | Central Bank Impose Sanctions Against 25 Companies


மத்திய வங்கியால் தடைசெய்யப்பட்ட 25 பிரமிட் திட்டங்கள் மற்றும் செயலிகளின் முழுமையான பட்டியல் வருமாறு:

1. Tiens Lanka Health Care (Pvt) Ltd





2. Best Life International (Pvt) Ltd


3. Mark – Wo International (Pvt) Ltd


4. V M L International (Pvt) Ltd


5. Global Lifestyle Lanka (Pvt) Ltd


6. Fast3Cycle International (Pvt) Ltd


7. Sport Chain app, Sport Chain zs society Sri Lanka


8. OnmaxDT


9. MTFE App, MTFE SL Group, MTFE Success Lanka, MTFE DSCC Group


10. Fastwin (Pvt) Ltd


11. Fruugo Oline App/ Fruugo Oline (Pvt) Ltd


12. Ride to Three Freedom (Pvt) Ltd


13. Qnet/ Questnet


14. Era Miracle (Pvt) Ltd. And Genesis Business School


15. Ledger Block


16. Isimaga International (Pvt) Ltd


17. Beecoin App and Sunbird Foundation


18. Windex Trading


19. The Enrich Life (Pvt) Ltd


20. Smart Win Entrepreneur (Pvt) Ltd


21. Net Fore International (Pvt) Ltd./ Netrrix


22. Pro Care (Pvt) Ltd., Shade of Procare (Pvt) Ltd


23. SGO/sgomine.com

24. I.C.A.N Advertising

25. Infinity Rover (Pvt) Ltd

முன்னதாக இந்தப் பட்டியலில் இடம்பெற்றிருந்த OnmaxDT, MTFE App மற்றும் Qnet போன்ற நிறுவனங்கள் மற்றும் சமீபத்திய செயலிகள் குறித்து பொதுமக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மத்திய வங்கியின் அறிக்கை மேலும் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

அமெரிக்க அதிபர் டிரம்ப் பொதுமன்னிப்பு வழங்கினாலும், ஜோ லோ மீதான மலேசியாவின் நிலைப்பாடு மாறாது – பிரதமர் அன்வார் இப்ராகிம்  – Malaysiakini

Next Post

K-9 பீரங்கிகள் முதல் கமிகேஸ் ட்ரோன்கள் வரை… வலுபெறும் இந்திய ராணுவம்! | India News (இந்தியா செய்திகள்)

Next Post
K-9 பீரங்கிகள் முதல் கமிகேஸ் ட்ரோன்கள் வரை… வலுபெறும் இந்திய ராணுவம்! | India News (இந்தியா செய்திகள்)

K-9 பீரங்கிகள் முதல் கமிகேஸ் ட்ரோன்கள் வரை… வலுபெறும் இந்திய ராணுவம்! | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin