• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

24.2 மில்லியன் ரிங்கிட் மோசடி தொடர்பில் 4 வங்கி ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in மலேசியா
Reading Time: 2 mins read
0
24.2 மில்லியன் ரிங்கிட் மோசடி தொடர்பில் 4 வங்கி ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பல  நிரந்தர வைப்பு நிதி கணக்குகளில் இருந்து 24.2 மில்லியன் ரிங்கிட்  மோசடி செய்ததை விசாரிக்க உதவுவதற்காக நான்கு வங்கி ஊழியர்கள் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். புக்கிட் அமான் வணிகக் குற்றப் புலனாய்வுத் துறை இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ரம்லி யூசுப் கூறுகையில், சந்தேகநபர்கள் 22 முதல் 54 வயதுடைய எட்டு ஆண்களும் ஐந்து பெண்களும் அடங்குவர். பன்னிரண்டு நபர்கள் சபாவிலும் ஒருவர் பெர்லிஸிலும் தடுத்து வைக்கப்பட்டனர். அவர்களில் நான்கு பேர் வங்கி ஊழியர்கள் என்று அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.

சந்தேகநபர்கள் வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரின் விளக்கமறியல் உத்தரவு நாளையுடன் முடிவடைகிறது. மற்றுமொருவர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குற்றவியல் சட்டம் பிரிவு 420இன் கீழ் இந்த வழக்கு விசாரணை தொடரும் என்றார்.

ஜூன் 13 அன்று, சபாவின் கோத்த கினபாலுவில் பெண் வங்கி ஊழியர் ஒருவர் தடுத்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து வழக்கு தொடர்பாக, கும்பலின் மூளையாகச் சந்தேகிக்கப்படும் 40 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக ஜூன் 16 அன்று தெரிவிக்கப்பட்டது. வங்கிக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள சிண்டிகேட் உறுப்பினர்களின் ஈடுபாடு விசாரணையில் தெரியவந்துள்ளது, அவர்கள் அங்கீகரிக்கப்படாத பணம் எடுப்பதற்கு சதி செய்ததாக ரம்லி கூறினார்.

சிலாங்கூரில் உள்ள பெட்டாலிங் ஜெயாவில் ஜூன் மாத தொடக்கத்தில் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் வங்கி ஊழியர்களிடம் இருந்து நான்கு புகார்களை போலீசார் பெற்றதாக அவர் குறிப்பிட்டார். மேலும் பலர் இதில் ஈடுபட்டிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.



Read More

Previous Post

IND W vs SA W: மந்தனா, ஹர்மன்ப்ரீத் அதிரடி பார்ட்னர்ஷிப்! மொத்தம் நான்கு சதங்கள் – தொடரை வென்ற இந்தியா மகளிர்

Next Post

புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்

Next Post
புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்

புதிய மின் கட்டண திருத்தம் ஜூலை அறிவிக்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin