• Login
Sunday, June 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!

GenevaTimes by GenevaTimes
June 21, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த 24 மணித்தியாலங்களில் 67 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) கடந்து சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்க எரிசக்தி அமைச்சர் கிரிஸ் ரைட் (Chris Wright) இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்தக் கப்பல் போக்குவரத்தின் அளவானது போர் தொடங்குவதற்கு முன்னர் இருந்த கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் போக்குவரத்து அளவை ஒத்ததாகவே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை

லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்பிற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் போரைக் காரணம் காட்டி தாங்கள் ஹோர்முஸ் நீரிணையை மூடிவிட்டதாக ஈரானின் கூட்டு இராணுவக் கட்டளையகம் அறிவித்திருந்தது.


இருப்பினும் ஈரானின் இந்த அறிவிப்பை அமெரிக்கா மறுத்துள்ளது.

24 மணித்தியாலங்களில் ஹோர்முஸ் நீரிணையை கடந்த 67 கப்பல்கள்! | 67 Ships Cross Strait Of Hormuz In 24 Hours

ஈரான் இன்னும் நீரிணையின் மத்திய கப்பல் போக்குவரத்துப் பாதையில் உள்ள கடற்படை கண்ணிவெடிகளை அகற்றவில்லை எனத் தெரிவித்துள்ள கிரிஸ் ரைட், எனினும் அமெரிக்கா அதற்குத் தெற்கே ஒரு தனி மாற்று வழிப்பாதையைத் திறந்து அதன் வழியாக வர்த்தகக் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்கி அழைத்துச் செல்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.



அமெரிக்கா மாற்றுப் பாதையை ஏற்படுத்தியிருந்தாலும் சில வணிகக் கப்பல் நிறுவனங்கள் தங்களது பாதுகாப்பு குறித்து இன்னும் கவலைகொண்டிருப்பதை அமெரிக்க அமைச்சர் ஒப்புக்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

பெரிக்காத்தானின் அவசரக் கூட்டத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பும் பெர்சத்து தலைவர் | Makkal Osai

Next Post

ஜூலை மாதம் முதல் மானிய டீசலின் விலையை லிட்டருக்கு ரிம 2.10 என அரசு நிர்ணயித்துள்ளது. – Malaysiakini

Next Post

ஜூலை மாதம் முதல் மானிய டீசலின் விலையை லிட்டருக்கு ரிம 2.10 என அரசு நிர்ணயித்துள்ளது. – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin