• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் புதின்… சிவப்புக் கம்பள வரவேற்பு!

GenevaTimes by GenevaTimes
June 19, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
24 ஆண்டுகளுக்குப் பிறகு வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் புதின்… சிவப்புக் கம்பள வரவேற்பு!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


24 ஆண்டுகளுக்குப் பிறகு, வடகொரியா சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சைபீரியாவில் உள்ள ராக்கெட் ஏவுதள மையத்துக்கு கடந்த ஆண்டு  செப்டம்பரில் சென்ற வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினை சந்தித்துப் பேசினார். அப்போது, வடகொரியாவுக்கு வருமாறு புதினுக்கு அழைப்பு விடுத்தார்.

இந்நிலையில், பியாங்யாங் விமான நிலையம் சென்ற புதினை, அதிபர் கிம் ஜோங் உன் நேரில் வரவேற்றார். புதின் கடைசியாக கடந்த 2000-ஆம் ஆண்டு ஜூலையில் வடகொரியாவுக்கு பயணம் மேற்கொண்டார். அதன் பிறகு தற்போது அவர் வடகொரியா சென்றுள்ளார்.

விளம்பரம்

இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றுக்கு பின்னர், மற்றொரு நாட்டுத் தலைவரை இதுவரை வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் அழைத்துப் பேசியதில்லை. இந்த சூழலில் இவர்களின் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க : மின்னணு வாக்கு இயந்திரங்கள் ஹேக் செய்யப்படக் கூடும் – பரபரப்பு ஏற்படுத்திய எலான் மஸ்க்

முன்னதாக, இரு நாட்டு தலைவர்களும் புதிய ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட திட்டமிட்டு உள்ளதாக புதினின் உதவியாளர் யூரி உஷாகோவ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

விளம்பரம்

.

Read More

Previous Post

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்; வெளியான முக்கிய தகவல்

Next Post

ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம் | Makkal Osai

Next Post
ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம் | Makkal Osai

ரஷிய அதிபர் புதின் 24 ஆண்டுகளுக்கு பின் வடகொரியாவுக்கு பயணம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin