• Login
Friday, July 10, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

221 மில்லியன் பொய்க்குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கிறது ம.இ.கா | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
July 10, 2026
in மலேசியா
Reading Time: 4 mins read
0
221 மில்லியன் பொய்க்குற்றச்சாட்டு; சட்ட நடவடிக்கை எடுக்கிறது ம.இ.கா | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


(கோகி கருணாநிதி)

கூலாய்:

முன்னதாக தேசிய முன்னணி ஆட்சிக் காலத்தில் ம.இ.கா.விற்கு அரசாங்கம் மூலம் 221 மில்லியன் வழங்கப்பட்டதாக வெளியான செய்திகளை முற்றிலும் மறுத்துள்ள ம.இ.கா. தலைவர் S. Vigneswaran, அந்தத் தகவல் உண்மைக்கு புறம்பானது என்றும் தெரிவித்தார்.

கூலாயில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தவறான தகவலை வெளியிட்ட இரண்டு இணையச் செய்தித் தளங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கட்சியின் வழக்கறிஞர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார். தவறான செய்தியை திருத்த மறுத்தால் அவதூறு வழக்கு தொடரப்படும் என்றும் எச்சரித்தார்.

அவர் விளக்கமளிக்கையில், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட நிதி ம.இ.கா.விற்கு அல்ல; மாறாக, கட்சியின் கல்வி அமைப்பான MIED நிர்வகிக்கும் AIMST பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகளுக்காக ஆண்டுதோறும் 25 மில்லியன் ஒதுக்கப்பட்டதாக தெரிவித்தார். அந்த நிதியின் ஒவ்வொரு செலவும் நிதி அமைச்சின் கண்காணிப்பு மற்றும் தணிக்கைக்கு உட்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அமைச்சரவையில் இந்த நிதி ஒப்புதல் பெற்றதாகவும், முதல் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்ட RM25 மில்லியனில் 15 மில்லியன் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தற்போதைய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான அரசில் 2022 முதல் 2026 வரையிலான ஒவ்வொரு ஆண்டும் முழு 25 மில்லியன் வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமையிலான காலத்தில், சுமார் 15 ஆண்டுகள் பழமையான AIMST பல்கலைக்கழகத்தின் பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக ஒருமுறை மட்டும் RM15 மில்லியன் சிறப்பு நிதி வழங்கப்பட்டதாகவும் அவர் விளக்கமளித்தார்.



Read More

Previous Post

SBI FD Scheme | எஸ்பிஐ-ல் ரூ.2 லட்சம் டெபாசிட் செய்தால் ரூ.1,05,985 வட்டி கிடைக்கும்.. அசத்தல் திட்டம்.. மிஸ் பண்ணாதீங்க! | வணிகம் போட்டோகேலரி

Next Post

கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம் | Did Radhapuram TVK MLA Satish Christopher receives a car as a gift from a stone quarry owner? he released explain video

Next Post
கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம் | Did Radhapuram TVK MLA Satish Christopher receives a car as a gift from a stone quarry owner? he released explain video

கல்குவாரி ஓணரிடம் கார் பரிசாக பெற்ற தவெக எம்எல்ஏ? ராதாபுரத்தில் அப்பாவுவை வீழ்த்தியவர் விளக்கம் | Did Radhapuram TVK MLA Satish Christopher receives a car as a gift from a stone quarry owner? he released explain video

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin