• Login
Friday, August 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
August 26, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


முன்மொழியப்பட்ட 22வது அரசியலமைப்புத் திருத்தம் மக்களுக்கு நீதியை உறுதி செய்யவும், நாட்டின் நீதித்துறை நடவடிக்கைகளை விரைவுபடுத்தவுமே கொண்டுவரப்படுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.


தேசிய மிலாத்-உன்-நபி நிகழ்வில் இன்றையதினம் உரையாற்றியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.



இந்தச் சீர்திருத்தத்தைச் சுற்றி சர்ச்சைகளை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீதி அமைப்பின் மீது பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதே இதன் முதன்மை நோக்கமாகும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

​​மக்களின் நம்பிக்கை



அந்தவகையில், பொதுமக்களுக்கு சிறிதும் அநீதி இழைக்கும் எந்தவொரு முடிவையும் தனது அரசாங்கம் எடுக்காது எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, வழக்குகள் பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாமல் இருக்கும்போது, ​​மக்கள் நீதி அமைப்பின் மீது எவ்வாறு நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொள்ள முடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

22வது அரசியலமைப்புத் திருத்தத்தில் உறுதியாக நிற்கும் ஜனாதிபதி அநுர! வெளியாகியுள்ள அறிவிப்பு | Anura S Decision On 22Nd Constitutional Amendment


இந்நிலையில், மக்களின் நலனுக்காக எடுக்கப்படும் தீர்மானங்கள் எதிர்ப்புகள் காரணமாக மாற்றப்படமாட்டாது என்றும், ஏதேனும் குறைபாடுகள் சுட்டிக்காட்டப்பட்டால் அவற்றைச் சரிசெய்ய தனது அரசாங்கம் எப்போதும் தயாராக இருக்கும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! 

Read More

Previous Post

நேபாள வெள்ளப் பெருக்கில் 11 மலேசியர்களைக் காணவில்லை: மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன! | Makkal Osai

Next Post

நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

Next Post
நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

நேபாளத்தில் நள்ளிரவில் மீண்டும் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவு.. பீதியில் உறைந்த மக்கள்! | Earthquake in Nepal 5.2-magnitude hits, hours after tremor triggers deadly floods

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin