• Login
Monday, June 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

215 கி.மீ வேகத்தில் வீசும் புயல்.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

GenevaTimes by GenevaTimes
September 30, 2024
in உலகம்
Reading Time: 1 min read
0
215 கி.மீ வேகத்தில் வீசும் புயல்.. பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


தெற்காசிய நாடான பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த புயலால் ​​மணிக்கு 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. இந்தப் புயல் காரணமாக அனைத்து பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டு, படகுகள் கடலில் இருந்து அகற்றப்பட்டு, மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர்.

‘கிராத்தான்’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால், ககாயன் மற்றும் படங்காஸ் ஆகிய மாகாணங்களில் உள்ள பாலிண்டாங் தீவின் கடலோரப் பகுதிகளில் மணிக்கு 175 முதல் 215 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. மேலும், இந்தப் புயல் தற்போது மேற்கு நோக்கி மெதுவாக நகர்ந்து, செவ்வாய்க்கிழமை தைவான் நோக்கி வடகிழக்கே திரும்பும் என்றும், அப்போது இது ‘சூப்பர் புயலாக’ மாறக்கூடும் வானிலை மையம் அறிவித்துள்ளது.

விளம்பரம்

அடுத்த 48 மணி நேரத்தில், படங்காஸ் அருகிலுள்ள பாபுயான் தீவு மற்றும் ககாயன் மாகாணத்தின் கரையோர கிராமங்களில் புயல் கரையைக் கடக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இதையும் படிக்க:
“உதயநிதி துணை முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் தமிழகத்தில் தேனாறும் பாலாறும் ஓடும்” – எடப்பாடி பழனிச்சாமி விமர்சனம்!

இந்தப் புயல் காரணமாக, ககாயன் மாகாணத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நூற்றுக்கணக்கான கிராம மக்கள் கடலோர மற்றும் வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல வட மாகாணங்களில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (திங்கட்கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விளம்பரம்
ஆப்பிள் பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.?


ஆப்பிள் பழங்களில் ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா.?

ஒவ்வோரு ஆண்டும் பிலிப்பைன்ஸை சுமார் 20 புயல்கள் தாக்குகிறது. பல எரிமலை வெடிப்புகள் மற்றும் பூகம்பங்கள் ஏற்படும் ‘பசிபிக் ரிங் ஆஃப் ஃபயர்’ என்ற இடத்தில் இந்தத் தீவுகள் அமைந்துள்ளதால், இந்தத் தென்கிழக்கு ஆசிய நாடு உலகில் அதிக பேரிடர்களால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மாறியுள்ளது.

2013 ஆம் ஆண்டு உலகில் இதுவரை பதிவான மிகச் சக்திவாய்ந்த புயல்களில் ஒன்றான ‘ஹையான்’ புயலால், 7,300 க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. இந்தப் புயல் காரணமாக, மத்திய பிலிப்பைன்ஸில் சுமார் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

விளம்பரம்

.

Read More

Previous Post

சிரியா மீது அமெரிக்கா அதிரடி தாக்குதல்… 37 பயங்கரவாதிகள் உயிரிழப்பு!

Next Post

Donald Trump | “கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்”

Next Post
Donald Trump | “கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்”

Donald Trump | "கமலா ஹாரிஸ் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்"

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin