• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2050-க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும் – முகேஷ் அம்பானி நம்பிக்கை | வணிகச் செய்திகள்

GenevaTimes by GenevaTimes
February 4, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2050-க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும் – முகேஷ் அம்பானி நம்பிக்கை | வணிகச் செய்திகள்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Feb 04, 2026 8:23 PM IST

உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் நிகழ்ச்சியில் பங்கேற்றார்

முகேஷ் அம்பானி - லாரி ஃபிங்
முகேஷ் அம்பானி – லாரி ஃபிங்

2050-க்குள் 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை இந்தியா அடையும் என்று ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற ‘ஜியோ-பிளாக்ராக்’ (Jio-BlackRock) உரையாடல் நிகழ்வில் ரிலையன்ஸ் குழுமத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி மற்றும் உலகின் முதன்மை சொத்து சொத்து பராமரிப்பு நிறுவனமான ப்ளாக் ராக்கின் தலைமை செயல் அதிகாரி லாரி ஃபிங்க் ஆகியோர் வர்த்தகம் சார்ந்த ஆழமான கருத்துகளை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி பேசியதாவது-

இந்தியா 8% முதல் 10% வரையிலான வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்க முடியும்; விரைவில் நாம் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டுவதையும் பார்க்க முடியும்.

பிரதமர் மோடி வழங்கியுள்ள நிலையான தலைமை மற்றும் தெளிவான கொள்கை முடிவுகளே இந்தியாவின் இந்த அசுர வளர்ச்சிக்கு மிக முக்கியக் காரணம். 2050-க்குள் இந்தியா 30 டிரில்லியன் டாலர் (ரூ. 2,712 லட்சம் கோடி) பொருளாதாரமாக மாறும்  என்பது உறுதி என்று தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய லாரி ஃபிங்க் இந்தியாவின் சகாப்தம்” என்று வர்ணித்தார். தொடர்ந்து அவர் பேசியதாவது- இந்தியாவின் நீண்டகால பொருளாதார வளர்ச்சி வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக இருக்கிறது. உலகளாவிய முதலீட்டாளர்கள் இந்த வாய்ப்பைத் தவறவிடக்கூடாது.

இதையும் படிங்க: “நிலையான தலைமை… தெளிவான கொள்கை!” – பிரதமர் நரேந்திர மோடிக்கு முகேஷ் அம்பானி பாராட்டு

குறிப்பாக, பங்குச்சந்தையில் அவ்வப்போது ஏற்படும் தற்காலிக ஏற்ற இறக்கங்கள் அல்லது பரபரப்பான தினசரி செய்திகளைக் கண்டு முதலீட்டாளர்கள் திசைதிருப்பப்படக்கூடாது. ஒரு சிறந்த முதலீட்டாளரின் பணி ஒவ்வொரு சந்தை சலசலப்பிற்கும் எதிர்வினையாற்றுவது அல்ல. மாறாக நாட்டின் நீண்டகால வளர்ச்சியில் நம்பிக்கை வைத்து நிலைத்திருப்பதே ஆகும். என்று தெரிவித்தார்.

Read More

Previous Post

திடீரென பிரேக் அப் செய்த காதலன்.. சினிமா பாணியில் பழிவாங்கிய காதலி.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

சன்னி லியோன் நடித்த “கென்னடி”… ஓடிடி ரிலீஸ் எப்போது? | Makkal Osai

Next Post
சன்னி லியோன் நடித்த “கென்னடி”… ஓடிடி ரிலீஸ் எப்போது? | Makkal Osai

சன்னி லியோன் நடித்த "கென்னடி"... ஓடிடி ரிலீஸ் எப்போது? | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin