அனைத்துலக ஒலிம்பிக் மன்ற கூட்டத்தில் 2034- ஆம் ஆண்டில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டியை எந்த நாடு ஏற்று நடத்தும் என்பதற்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
வாக்குப்பதிவின் முடிவுகள் அமெரிக்காவின் Salt Lake City க்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
மொத்தம் 89 வாக்குகள் அதில் 83 வாக்குகள் அமெரிக்கா நகருக்கு கிடைத்துள்ளது.

