• Login
Wednesday, March 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம் | Nitish Kumar plans to provide jobs to one crore youth by 2030

GenevaTimes by GenevaTimes
July 14, 2025
in இந்தியா
Reading Time: 5 mins read
0
2030-க்குள் ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை: பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் திட்டம் | Nitish Kumar plans to provide jobs to one crore youth by 2030
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பாட்னா: வரும் 2030-ம் ஆண்​டுக்​குள் ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அளிக்க திட்​ட​மிட்​டுள்​ள​தாக பிஹார் முதல்​வர் நிதிஷ் குமார் தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்​தில் மேலும் கூறி​யுள்​ள​தாவது: இது​வரை, மாநிலத்​தில் 10 லட்​சம் இளைஞர்​களுக்கு அரசு வேலைகள் வழங்​கப்​பட்​டுள்​ளன, ஒட்​டுமொத்த அளவில் 39 லட்​சம் பேருக்கு வேலை​வாய்ப்பு வழங்​கப்​பட்​டுள்​ளது. இதையடுத்​து, 50 லட்​சம் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்​கும் இலக்கு நிச்​சய​மாக எட்​டப்​படும்.

இந்த சூழலில், அடுத்த ஐந்து ஆண்​டு​களுக்கு (2025-2030) ஒரு கோடி இளைஞர்​களுக்கு வேலை வாய்ப்பை வழங்​கு​வதன் மூலம் இலக்கை இரட்​டிப்​பாக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதனை அடைய தனி​யார் துறை அதி​லும் குறிப்​பாக தொழில்​துறை பிரிவு​களில் புதிய வேலை வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும். இதற்​காக ஒரு உயர்​மட்​டக் குழு அமைக்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு நிதிஷ் குமார் கூறியுள்​ளார்.

பிஹார் மாநில தேர்​தல் இந்த ஆண்டு இறு​தி​யில் அக்​டோபர் அல்​லது நவம்​பரில் நடை​பெறும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. எனினும், இதற்​கான கால அட்​ட​வணையை தேர்​தல் ஆணை​யும் இன்​னும் அறிவிக்​க​வில்​லை.



Read More

Previous Post

Tamilmirror Online || லண்டனில் புறப்பட்ட விமானம் விபத்து

Next Post

6 விக்கெட், 135 ரன்கள்… லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி யாருக்கு..?

Next Post
6 விக்கெட், 135 ரன்கள்… லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி யாருக்கு..?

6 விக்கெட், 135 ரன்கள்... லார்ட்ஸ் டெஸ்டில் வெற்றி யாருக்கு..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin