• Login
Monday, February 2, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2026 வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

GenevaTimes by GenevaTimes
January 28, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2026 வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


வாகன தேவை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த ஆண்டு வாகன இறக்குமதிக்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படும் என்று மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.



இலங்கை மத்திய வங்கியில் இன்று(28.01) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கணிசமான தொகை ஒதுக்கீடு



கடந்த ஆண்டு இலங்கை வாகன இறக்குமதிக்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை செலவிட்டதாகவும் ஆளுநர் கூறியுள்ளார்.

2026 வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான முக்கிய தகவல் | Usd 150 Million To Vehicle Imports 2026 Sri Lanka


ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு கடந்த ஆண்டு அதிக அளவு வாகன இறக்குமதிகள் ஏற்பட்டதால் வாகன இறக்குமதி குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், 2026 மற்றும் 2027 நிதியாண்டுகளில் வாகன இறக்குமதிக்காக கணிசமான தொகை செலவிடப்படும் என்றும் மத்திய வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.



வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பிறகு, கடந்த ஆண்டு இலங்கை 3,60,117 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…!         

Read More

Previous Post

சரவாக்கில் வெள்ளத்தை சமாளிக்க நெதர்லாந்து உதவ முன்வந்துள்ளது – Malaysiakini

Next Post

Shambhavi Pathak : அஜித் பவார் சென்ற ஃப்ளைட்டின் விமானி.. யார் இந்த சாம்பவி பதக்? | India News (இந்தியா செய்திகள்)

Next Post
Shambhavi Pathak : அஜித் பவார் சென்ற ஃப்ளைட்டின் விமானி.. யார் இந்த சாம்பவி பதக்? | India News (இந்தியா செய்திகள்)

Shambhavi Pathak : அஜித் பவார் சென்ற ஃப்ளைட்டின் விமானி.. யார் இந்த சாம்பவி பதக்? | India News (இந்தியா செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin