• Login
Monday, October 12, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! | Nobel Prize in Economics 2026: Robert E. Hall and Michael Woodford Announced as Winners

GenevaTimes by GenevaTimes
October 12, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
2026 பொருளாதாரத்திற்கான நோபல் அறிவிப்பு.. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டுக்கு விருது! | Nobel Prize in Economics 2026: Robert E. Hall and Michael Woodford Announced as Winners
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Vigneshkumar

Time
Updated: Monday, October 12, 2026, 15:52 [IST]

ஸ்டாக்ஹோம்: 2026ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்பு இப்போது வெளியாகியுள்ளது. ராபர்ட் இ. ஹால், மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகிய இருவருக்கு நோபல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவுவது குறித்த ஆய்வுகளுக்காக இவர்களுக்கு நோபல் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்கும் ஆய்வாளர்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். நடப்பு ஆண்டுக்கான நோபல் பரிசு கடந்த வாரம் முதல் அறிவிக்கப்பட்டு வந்தது. மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு குறித்த அறிவிப்புகள் வெளியான நிலையில், இப்போது பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

Nobel Prize in Economics Nobel Prize

2026ஆம் ஆண்டுக்கான பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு ராபர்ட் இ. ஹால் மற்றும் மைக்கேல் வுட்ஃபோர்டு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரத்தில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களைக் கட்டுப்படுத்தி, பொருளாதாரத்தை நிலையாக வைத்திருக்க உதவும் ஆய்வு பணிகளை மேற்கொண்டதற்காக இருவருக்கும் இந்த விருது வழங்கப்படுகிறது. இதனை ஸ்டாக்ஹோமில் உள்ள ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி அறிவித்துள்ளது.

பொருளாதார நோபல் பரிசு எப்போது தொடங்கப்பட்டது?

மற்ற நோபல் பரிசுகளை போல அல்லாமல், பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு பின்னாட்களில் தான் உருவாக்கப்பட்டது. ஸ்வீடன் மத்திய வங்கி 1968ஆம் ஆண்டு முதல் இதை கொடுத்து வருகிறது..

டைனமைட்டை கண்டுபிடித்தவரும், நோபல் பரிசுகளை உருவாக்கியவருமான ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. மற்ற நோபல் பரிசுகள் ஆல்ஃபிரட் நோபலின் உயிலை தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஆனால், இந்த விருது தனியாகவே அறிவிக்கப்படுகிறது. இருப்பினும், மற்ற விருதுகளுடன் சேர்த்து ஆண்டுதோறும் டிசம்பர் 10ஆம் தேதி தான் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு புதிய கண்டுபிடிப்புகளும் பொருட்களும் பொருளாதார வளர்ச்சியையும் மக்களின் நலனையும் எப்படி மேம்படுத்துகின்றன என்பதை விளக்கிய மூன்று ஆய்வாளர்களுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. புதிய கண்டுபிடிப்புகள் வளர்ச்சியை ஏற்படுத்தினாலும், பழைய நிறுவனங்கள் போட்டியில் பின்தங்கக்கூடும் என்பதையும் அவர்களின் ஆய்வு விளக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது..

2026ஆம் ஆண்டுக்கான பரிசுத் தொகை 1.2 கோடி ஸ்வீடிஷ் குரோனா ஆகும். இது அமெரிக்க டாலர் மதிப்பில் சுமார் 12 லட்சம் டாலராகும்.

English summary

Robert E. Hall and Michael Woodford have been announced as the recipients of the 2026 Nobel Prize in Economic Sciences(பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு): Nobel Prize in Economics latest news in tamil.

Read More

Previous Post

கல்முனை வைத்தியசாலை பணிப்பாளர் வழக்கு: அர்ச்சுனா உள்ளிட்ட மூவருக்கு நீதிமன்றின் உத்தரவு

Next Post

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த அரிசி, பருப்பு விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..! | வணிகம் போட்டோகேலரி

Next Post
தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த அரிசி, பருப்பு விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..! | வணிகம் போட்டோகேலரி

தமிழகத்தில் அதிரடியாக உயர்ந்த அரிசி, பருப்பு விலை.. பொதுமக்கள் அதிர்ச்சி..! | வணிகம் போட்டோகேலரி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin