திருமண விழாவில் பங்கேற்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெற்ற இந்தத் திருமண விழாவில், எடப்பாடி பழனிசாமி, மணமக்களுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்கள் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து, மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கை வாழ வேண்டும் என பிரார்த்தித்தார். மேலும், இந்தத் திருமண நிகழ்ச்சியில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

