கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது?
கூட்டணி ஆட்சி குறித்த தனது நிலைப்பாட்டை ஆவேசமாக வெளிப்படுத்திய அவர், “கூட்டணி ஆட்சி என்று யார் சொன்னது? எங்கே சொன்னார்கள்? யார் சொன்னா?” என்று கேள்வியெழுப்பினார். மேலும், தமிழகத்தில் அதிமுகவின் ஆட்சி அமைய இருப்பதை உறுதிபடத் தெரிவித்த அவர், “தமிழ்நாட்டில் எடப்பாடியார் ஆட்சி அண்ணா திமுக கூட்டணி ஆட்சி வரும்” என்றும் கூறினார்.

