• Login
Sunday, March 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News

GenevaTimes by GenevaTimes
January 31, 2026
in வணிகம்
Reading Time: 1 min read
0
2026ல் முதல் மடிக்கக்கூடிய ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிடும் ஆப்பிள்; iPhone 18 வெளியீடு 2027க்கு ஒத்திவைப்பு – Sri Lanka Tamil News
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



ஆப்பிள் நிறுவனம் 2026ஆம் ஆண்டில் தனது முதல் மடிக்கக்கூடிய (Foldable) ஐபோனை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக நிக்கெய் ஏசியா செய்தி வெளியிட்டுள்ளது. 

இதன் ஒரு பகுதியாக, 2026ல் மூன்று உயர் தர ஐபோன் மாடல்கள்மீதே உற்பத்தி கவனம் செலுத்தப்படும் எனவும், வழக்கமான iPhone 18 மாடலின் வெளியீடு 2027ஆம் ஆண்டின் முதல் பாதிக்கு ஒத்திவைக்கப்படும் எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

2026ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில், மடிக்கக்கூடிய ஐபோன் உட்பட இரண்டு உயர்தர, மடிக்க முடியாத ஃப்ளாக்ஷிப் மாடல்களை ஆப்பிள் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாடல்களில் மேம்படுத்தப்பட்ட கேமரா வசதிகளும், பெரிய திரைகளும் இடம்பெறும் என்று கூறப்படுகிறது.

விநியோக சங்கிலி சிக்கல்கள், நினைவக சிப்கள் உள்ளிட்டவற்றின் உயர்ந்து வரும் செலவுகள் காரணமாக, வளங்களை சிறப்பாக பயன்படுத்தி லாபத்தை அதிகரிக்க ஆப்பிள் இந்த முடிவை எடுத்துள்ளதாக நிக்கெய் ஏசியா தெரிவித்துள்ளது. மேலும், மடிக்கக்கூடிய ஐபோனின் சிக்கலான உற்பத்தி செயல்முறையால் ஏற்படக்கூடிய அபாயங்களை குறைக்கும் நோக்கிலும், சாதாரண மாடலின் வெளியீடு தாமதப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Ind vs NZ | கடைசி டி20-ல் யாருக்கு வெற்றி.. இந்திய அணியில் மாற்றம்? | Sports News (விளையாட்டு செய்திகள்)

Next Post

ஒலிம்பிக் போட்டிகள்: உலக நாடுகள் போர்களை 52 நாட்களுக்கு நிறுத்திவைக்க வலியுறுத்ததல் | World News (உலக செய்திகள்)

Next Post
ஒலிம்பிக் போட்டிகள்: உலக நாடுகள் போர்களை 52 நாட்களுக்கு நிறுத்திவைக்க வலியுறுத்ததல் | World News (உலக செய்திகள்)

ஒலிம்பிக் போட்டிகள்: உலக நாடுகள் போர்களை 52 நாட்களுக்கு நிறுத்திவைக்க வலியுறுத்ததல் | World News (உலக செய்திகள்)

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin