• Login
Monday, March 16, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
October 28, 2025
in மலேசியா
Reading Time: 2 mins read
0
2026ஆம் ஆண்டு பள்ளி தவணை ஜனவரி 11ஆம் தேதி தொடங்குகிறது- கல்வி அமைச்சர் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கோலாலம்பூர் :

2026ஆம் ஆண்டுக்கான தேசிய மற்றும் அரசு உதவி பள்ளிகளின் அமர்வுகள் ஜனவரி 11ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்குகிறது என்று, கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

2026 கல்வி நாட்காட்டியின் அடிப்படையில் பிரிவு A மாநிலங்களுக்கு (கெடா, கிளந்தான், திரெங்கானு) 2016 ஜனவரி 11 முதல் டிசம்பர் 31 வரை நீடிக்கும் என்றும், பிரிவு B மாநிலங்களுக்கு (ஜோகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், பேரா, பெர்லிஸ், பினாங்கு, சபா, சரவா, சிலாங்கூர், கோலாலம்பூர் கூட்டரசுப் பிரதேசம், லாபுவான், புத்ராஜெயா) 2026 ஜனவரி 12, முதல் டிசம்பர் 31 வரையிலும் நீடிக்கும் என்றும் அவர் சொன்னார்.

2026 கல்வி நாட்காட்டியை KPM போர்ட்டலில் இருந்து https://www.moe.gov.my/surat-siaran-kpm-bil-3-tahun2025-kalendar-akademi என்ற இணைப்பு வழியாக பதிவிறக்கம் செய்யலாம்.

பள்ளி அமர்வை ஜனவரி மாதத்திற்கு வெற்றிகரமாகத் திரும்புவது கட்டங்களாகவும் ஒழுங்காகவும் கல்வி நிறுவனங்களின் செயல்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்காமல் மேற்கொள்ளப்பட்டது என்று அவர் மேலும் கூறினார்.



Read More

Previous Post

நோய் எதிர்ப்புசக்தி தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 3 விஞ்ஞானிகளுக்கு மருத்துவ நோபல் பரிசு | 3 scientists win Nobel Prize in Medicine

Next Post

Tamilmirror Online || தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

Next Post
Tamilmirror Online || தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

Tamilmirror Online || தேசிய புலனாய்வு பிரிவின் புதிய தலைவர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin