• Login
Tuesday, July 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி இதுதான்… பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…

GenevaTimes by GenevaTimes
January 12, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2025 ஐபிஎல் போட்டிகள் தொடங்கும் தேதி இதுதான்… பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பு…
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 12, 2025 5:46 PM IST

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், அதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

ஐபிஎல்

2025 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது தொடங்கும் என்பது குறித்து பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

சர்வதேச கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இதுவரை 17 சீசன்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு 18 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது.

இது தொடர்பாக கடந்த ஆண்டு மெகா ஏலம் நடத்தப்பட்டு ஒவ்வொரு அணிகளில் இடம்பெறும் வீரர்கள் இறுதி செய்யப்பட்டனர். இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு எப்போது தொடங்கும் என்ற கேள்வியும் எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் காணப்பட்டது.

இந்த சூழலில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிசிசிஐ துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா ஐபிஎல் 2025 போட்டிகள் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவித்தார். முன்னதாக இந்த போட்டி மார்ச் 14ஆம் தேதி தொடங்கும் என தகவல்கள் பரவின. இந்நிலையில் மார்ச் 23ஆம் தேதி ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்கும் என பிசிசிஐ துணைத் தலைவர் ராஜு சுக்லா அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் தொடரிலும், அதனை தொடர்ந்து 3 போட்டியில் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் விளையாடுகிறது.

இதையும் படிங்க – இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் கே.எல். ராகுல் இடம் பெறுவாரா? யு டர்ன் அடித்த பிசிசிஐ…

அதன் பின்னர் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. அதனை முடித்துக் கொண்டு ஐபிஎல் 2025 போட்டிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

First Published :

January 12, 2025 5:46 PM IST

Read More

Previous Post

எல்லை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

Next Post

இந்தியாவில் எல்பிஜி இணைப்புகள்.. கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிப்பு! 

Next Post
இந்தியாவில் எல்பிஜி இணைப்புகள்.. கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிப்பு! 

இந்தியாவில் எல்பிஜி இணைப்புகள்.. கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்கு அதிகரிப்பு! 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin