• Login
Friday, August 14, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2024-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு.. ஐசிசி அறிவிப்பு

GenevaTimes by GenevaTimes
January 27, 2025
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
2024-ஆம் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீராங்கனையாக ஸ்மிருதி மந்தனா தேர்வு.. ஐசிசி அறிவிப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter



Last Updated:January 27, 2025 3:47 PM IST

28 வயதாகும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 57.86 ரன்கள் சராசரியாக எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.15 ஆக உள்ளது.

News18

2024 ஆம் ஆண்டுக்கான சிறந்த கிரிக்கெட் வீராங்கயாக இந்திய கிரிக்கெட் அணியின் ஓபனிங் பேட்டர் ஸ்மிருதி மந்தனா அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த அறிவிப்பை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் அவர் ஏராளமான ரன்களை குவித்துள்ளார். இதன் அடிப்படையில் அவருக்கு ஒரு நாள் போட்டிகளுக்கான சிறந்த வீராங்கனை என்ற கவுரவம் வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக ஸ்மிருதி மந்தனா 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் சிறந்த வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

கடந்த ஆண்டு மட்டும் 13 இன்னிங்ஸ்களில் விளையாடிய ஸ்மிருதி மந்தனா 747 ரன்களை எடுத்திருக்கிறார். மேலும் கடந்த ஆண்டு மட்டும் 4 சதங்கள் விளாகியுள்ளார் செய்துள்ளார் ஸ்மிருதி மந்தனா. கடந்த ஆண்டில் இவர் எடுத்த ரன்களில் 95 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும்.

28 வயதாகும் ஸ்மிருதி மந்தனா கடந்த ஆண்டு நடந்த போட்டிகளில் 57.86 ரன்கள் சராசரியாக எடுத்துள்ளார். இவரது ஸ்ட்ரைக் ரேட் 95.15 ஆக உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற போட்டியில் இவர் அடுத்தடுத்து சதம் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி தென்னாப்பிரிக்காவை 3-0  என்ற கணக்கில் வென்றது.

இதையும் படிங்க – Ind Vs Eng | தனி ஒருவனாக போராடி சேப்பாக்கத்தில் இந்திய அணிக்கு வெற்றி தேடி தந்த திலக் வர்மா

இதேபோன்று அக்டோபர் மாதம் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியிலும் ஸ்மிருதி மந்தனா அடுத்தடுத்து சதம் அடித்தார். இந்த நிலையில் தொடர்ச்சியாக அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் 2024 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் போட்டிகளுக்கான சிறந்த பேட்டர் என்ற பட்டத்தை ஐசிசி வழங்கி கவுரவித்துள்ளது.

First Published :

January 27, 2025 3:47 PM IST

Read More

Previous Post

அண்ணா பல்கலைக்கழக சர்ச்சை! சென்னை காவல் ஆணையர் மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் தடை!

Next Post

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை

Next Post
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் தங்கம் தென்னரசு முன்வைத்த முக்கிய கோரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin