• Login
Thursday, June 25, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

“20,000 பாலஸ்தீன பிஞ்சுகளை வேண்டுமென்றே…” – இஸ்ரேல் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த ஐ.நா! | Palestine | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
June 25, 2026
in உலகம்
Reading Time: 2 mins read
0
“20,000 பாலஸ்தீன பிஞ்சுகளை வேண்டுமென்றே…” – இஸ்ரேல் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த ஐ.நா! | Palestine | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Jun 25, 2026 10:01 AM IST

பாலஸ்தீனியப் பகுதியில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 30 சதவீதம் குழந்தைகள்தான் என்ற அதிர்ச்சி தரவுகளை வெளியிட்டுள்ளது ஐ.நா.

போர்ச் சூழல் (படம்: AI)
போர்ச் சூழல் (படம்: AI)

பாலஸ்தீன குழந்தைகளை வேண்டுமென்றே கொன்று, இஸ்ரேல் போர்க்குற்றம் புரிந்துள்ளதாக ஐ.நா. விசாரணை ஆணையம் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.

ஹமாஸ் ஆயுத குழுவுக்கு எதிராக கடந்த 2023ஆம் ஆண்டு முதல் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தீவிர தாக்குதல் நிகழ்த்தி வருகிறது. இந்நிலையில், 2023 அக்டோபர் முதல் கடந்த மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் பாலஸ்தீனியக் குழந்தைகளுக்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்கள் குறித்து ஐ.நா விசாரணை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது. இந்திய உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான முரளிதர் தலைமையிலான இந்த ஆணையம், தற்போது 100 பக்கங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Israeli forces have killed over 20,000 children & injured 44,000 more since 7 Oct. 2023, Srinivasan Muralidhar, chair of the @UN Commission of Inquiry on the Occupied Palestinian Territory & Israel, told reporters today. #HRC62


More on their new report ➡️ https://t.co/gK2KhtlgFb pic.twitter.com/ZQGUQkJKxD

— UN Human Rights Council Investigative Bodies (@uninvhrc) June 23, 2026

அதன்படி, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 44 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் காயம் அடைந்திருப்பதாகவும் முரளிதர் தெரிவித்தார். மேலும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனியப் பகுதியில் நிகழ்ந்த மொத்த மரணங்களில் 30 சதவீதம் குழந்தைகள்தான் என்ற அதிர்ச்சி தரவுகளையும் வெளியிட்டார். மேற்குகரையில் நடக்கும் போர்க்குற்றங்களுக்கு இஸ்ரேலிய அதிகாரிகளும், இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகளுமே முழு பொறுப்பு என்றும் முரளிதர் தெரிவித்தார்.

Click here to add News18 as your preferred news source on Google.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

Jun 25, 2026 10:01 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

“20,000 பாலஸ்தீன பிஞ்சுகளை வேண்டுமென்றே…” – இஸ்ரேல் குறித்து அதிர்ச்சி அறிக்கை கொடுத்த ஐ.நா!

Read More

Previous Post

Budget Car | ரூ.3.5 லட்சத்திற்கு புதிய கார்.. 25 கிமீ மைலேஜ், 6 ஏர்பேக்குகள்.. சிறப்பம்சங்கள் இதோ!

Next Post

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஆய்வுக்கூட்டம் | Makkal Osai

Next Post
முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஆய்வுக்கூட்டம் | Makkal Osai

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நடந்த தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் ஆய்வுக்கூட்டம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin