05

தற்போது இந்தியாவில் பணவீக்கம் 5.09 சதவீதமாக உள்ளது. அப்படியானால் இன்றைய 50 ஆயிரம் ரூபாய் 20 ஆண்டுகளுக்குப் பிறகு எவ்வளவு நிற்கும்? பணவீக்கக் கணக்கீட்டின்படி, இன்று 50 ஆயிரம் ரூபாயில் எதை வாங்கினாலும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவற்றை வாங்க 1,57,358 ரூபாய் செலவாகும். அதாவது ரூ.1,07,358 செலவு அதிகரிக்கும். இன்னும் புரியும்படி கூறுவதானால், இரண்டு மடங்குக்கு மேல் பணம் செலவழிக்க வேண்டும்.
&w=750&resize=750,375&ssl=1)
