• Login
Thursday, October 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இலங்கை

2.5 கோடி டொலர் நிதி மோசடி…! சிக்கிய 25 வயது இளைஞர்

GenevaTimes by GenevaTimes
October 7, 2026
in இலங்கை
Reading Time: 1 min read
0
2.5 கோடி டொலர் நிதி மோசடி…! சிக்கிய 25 வயது இளைஞர்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


பொருட்களை இறக்குமதி செய்யாமல் போலி நிறுவனங்கள் மூலம் 2.5 கோடி அமெரிக்க டொலர்களை வெளிநாட்டு வங்கிக் கணக்குகளுக்குப் பரிமாற்றம் செய்த மற்றொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி மோசடி விசாரணை பிரிவு (FCID) இந்த கைது நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

வெல்லம்பிட்டியைச் சேர்ந்த 25 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு நிறுவனங்கள்

குறித்த நபரின் வர்த்தக வங்கிகள் ஊடாக TT (Telegraphic Transfers) முறைமையைப் பயன்படுத்தி இப் பெருந்தொகையை நாட்டிலிருந்து வெளியேற்றியுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

2.5 கோடி டொலர் நிதி மோசடி...! சிக்கிய 25 வயது இளைஞர் | Youth Arrested In 25M Fake Import Fraud



உள்நாட்டில் 6 நிறுவனங்களின் பெயர்களில் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் பொருட்களை முன்பதிவு செய்வதாகக் காண்பித்துச் சந்தேகநபர் இந்த நிதி மோசடியைச் செய்துள்ளார்.



2024 ஜனவரி முதல் 2025 ஜூலை வரையிலான காலப்பகுதியில் இந்நிதி வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ள போதிலும் குறித்த பரிவர்த்தனைகளுக்குரிய எந்தப் பொருட்களும் இறக்குமதி செய்யப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…!     

Read More

Previous Post

தாய்மாமன் தங்க மோதிரம் திட்ட நிபந்தனையில் தளர்வு; தமிழக அரசு அறிவிப்பு … | Makkal Osai

Next Post

காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றவர் பட்டப் பகலில் கொலை – திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்! | Convicted Murderer Hacked to Death While Signing Register at Sanarpatti Police Station in Dindigul

Next Post
காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றவர் பட்டப் பகலில் கொலை – திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்! | Convicted Murderer Hacked to Death While Signing Register at Sanarpatti Police Station in Dindigul

காவல் நிலையத்தில் கையெழுத்து போடச் சென்றவர் பட்டப் பகலில் கொலை - திண்டுக்கல் அருகே பகீர் சம்பவம்! | Convicted Murderer Hacked to Death While Signing Register at Sanarpatti Police Station in Dindigul

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin