• Login
Friday, March 27, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: தொடரை 1-1 என சமனில் முடித்தது | South Africa defeats Pakistan in 2nd Test

GenevaTimes by GenevaTimes
October 25, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
2-வது டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா: தொடரை 1-1 என சமனில் முடித்தது | South Africa defeats Pakistan in 2nd Test
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


ராவல்​பிண்டி: பாகிஸ்​தான் அணிக்கு எதி​ரான 2-வது மற்​றும் கடைசி டெஸ்ட் கிரிக்​கெட் போட்​டி​யில் 8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி தொடரை 1-1 என சமனில் முடித்​தது. ராவல்​பிண்​டி​யில் நடை​பெற்று வந்த இந்த டெஸ்ட் போட்​டி​யின் முதல் இன்​னிங்​ஸில் பாகிஸ்​தான் அணி 333 ரன்​கள் எடுத்​தது.

அதேவேளை​யில் தென் ஆப்​பிரிக்க அணி 404 ரன்​கள் குவித்து ஆட்​ட​மிழந்​தது. 71 ரன்​கள் பின்​தங்​கிய நிலை​யில் 2-வது இன்​னிங்ஸை விளை​யாடிய பாகிஸ்​தான் அணி 3-வது நாள் ஆட்​டத்​தின் முடி​வில் 35 ஓவர்​களில் 4 விக்​கெட்​கள் இழப்​புக்கு 94 ரன்​கள் எடுத்​தது. பாபர் அஸம் 49, முகமது ரிஸ்​வான் 16 ரன்​களு​டன் களத்​தில் இருந்​தனர்.

நேற்று 4-வது நாள் ஆட்​டத்தை தொடர்ந்து விளை​யாடிய பாகிஸ்​தான் அணி​யானது சைமன் ஹார்​மரின் சுழற்​பந்து வீச்சை தாக்​குப்​பிடிக்க முடி​யாமல் 49.3 ஓவர்​களில் 138 ரன்​களுக்கு சுருண்​டது. சீனியர் பேட்​ஸ்​மேன்​களான பாபர் அஸம், முமகது ரிஸ்​வான் ஆகியோர் போராடி ரன்​கள் சேர்ப்​பார்​கள் என எதிர்​பார்க்​கப்​பட்​டது. ஆனால் பாபர் அஸம் 87 பந்​தகளில், 7 பவுண்​டரி​களு​டன் 50 ரன்​கள் எடுத்த நிலை​யில் சைமன் ஹார்​மர் பந்​தில் எல்​பிடபிள்யூ ஆனார். ரிஸ்​வான் 18 ரன்​களில் நடையை கட்​டி​னார்.

நோமன் அலி 0, ஷாகீன் ஷா அப்​ரிடி 0, சல்​மான் ஆகா 28, சஜித் கான் 13 ரன்​களில் வெளி​யேறினர். தென் ஆப்​பிரிக்க அணி தரப்​பில் சைமன் ஹார்​மர் 6 விக்​கெட்​களை வீழ்த்​தி​னார். கேசவ் மகா​ராஜ் 2 விக்​கெட்​களை​யும், ரபாடா ஒரு விக்​கெட்​டை​யும் கைப்​பற்​றினர். 68 ரன்​கள் இலக்​குடன் பேட் செய்த தென் ஆப்​பிரிக்க அணி 12.3 ஓவர்​களில் 2 விக்​கெட்​கள் இழப்​புக்கு 73 ரன்​கள் எடுத்து வெற்றி பெற்​றது. ரியான் ரிக்​கெல்​டன் 25, கேப்​டன் எய்​டன் மார்க்​ரம் 42 ரன்​கள் சேர்த்​தனர்.

8 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற தென் ஆப்​பிரிக்க அணி 2 ஆட்​டங்​கள் கொண்ட டெஸ்ட் கிரிக்​கெட் தொடரை 1-1 என சமனில் முடித்​தது. லாகூரில் நடை​பெற்ற முதல் டெஸ்ட் போட்​டி​யில் பாகிஸ்​தான் அணி 93 ரன்​கள் வித்​தி​யாத்​தில் வெற்றி பெற்றிருந்தது.



Read More

Previous Post

கடைகள், வணிக நிறுவனங்களில் பெண்கள் இரவுப் பணி செய்ய டெல்லி அரசு அனுமதி | இந்தியா

Next Post

Gold Rate | காலையில் எகிறிய தங்கம் விலை மாலையில் 3 மடங்கு அதிரடி குறைவு.. விலை நிலவரம் என்ன? | வணிகம்

Next Post
Gold Rate | காலையில் எகிறிய தங்கம் விலை மாலையில் 3 மடங்கு அதிரடி குறைவு.. விலை நிலவரம் என்ன? | வணிகம்

Gold Rate | காலையில் எகிறிய தங்கம் விலை மாலையில் 3 மடங்கு அதிரடி குறைவு.. விலை நிலவரம் என்ன? | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin