• Login
Thursday, March 19, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தலை தடுக்கவே மானிய நீக்கம்; அது சாமானியர்களை பாதிக்காது -ஃபஹ்மி பட்சில் | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
June 15, 2024
in மலேசியா
Reading Time: 4 mins read
0
2 பில்லியன் லிட்டர் டீசல் கடத்தலை தடுக்கவே மானிய நீக்கம்; அது சாமானியர்களை பாதிக்காது -ஃபஹ்மி பட்சில் | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


டீசக் மானியத்தை அரசாங்கம் நீக்கியவுடன் பலர் அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால்  அரசாங்கம் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறது என்றால் அது பல ஆய்வுகளுக்குப் பிறகே என்பதனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். டீசல் மானிய நீக்கம் சாமானியர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்பதை நான் உங்களுக்கு தெளிவுப்படுத்த விரும்புகிறேன் என்று தகவல் பல்லூடக துறை அமைச்சர் ஃபஹ்மி பட்சில் கூறினார்.

டீசல் மானியம் எந்த தரப்பினருக்காக நீக்கப்பட்டது என்பதனை அனைத்து மலேசியர்களும் அறிந்து கொள்ள வேண்டும்.  மானியம் நீக்கப்பட்டதாக அரசாங்கம் அறிவித்த பிறகும் மீனவர்களுக்கு 1.65 என்ற விலையிலும், விரைவு பேருந்து, ஆம்புலன்ஸ், பள்ளி பேருந்து, தீயணைப்பு வாகனங்களுக்கு 1.88 காசு என்ற விலையிலும், சிறு வியாபாரிகள் உள்ளிட்ட சில தரப்பினருக்கு 2.15 என்ற விலையிலும் டீசல் விற்பனை செய்யப்படுகிறது.

மேற்கூறிய தரப்பினர் அல்லாதவர்கள் மானியம் இல்லாமல் டீசல் வாங்க கூடிய தகுதி உடையவர்கள் என்று அரசாங்கத்தின் நீண்ட கால ஆய்வுக்கு பிறகே இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது.  வருடாந்தோறும்  2 பில்லியன் லிட்டர்  டீசல் கடத்தப்படுகிறது. எங்கே யாரிடம் செல்கிறது அந்த டீசல்? என்று ஃபஹ்மி பட்சில் பந்தாய் டாலாமில் மைடின் மார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு உரையாற்றினார்.

ஒற்றுமை அரசாங்கம் அனைத்து மலேசியர்கள் மீதும் குறிப்பாக சாமானியர்கள் மீது அதிக அக்கறை கொண்டுள்ளது. அதனால் அரசாங்கத்தை எப்பொழுதும் குறை கூறாமல் சாமானியர்களின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்துவதை புரிந்து கொள்ளுமாறு அவர் கேட்டுக் கொண்டார். மைடின் மார்ட் திறப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பின் வசதி குறைந்த 50 பேருக்கு அத்திவாசிய உணவுப் பொருட்களை மைடின் மார்ட் சார்பில் எடுத்து வழங்கினார். இந்த நிகழ்வின் மைடின் ஹோல்டிங் பெர்ஹாட் நிறுவனர்  டத்தோ வீரா ஹாஜி அமீர் அலி மைடின், அவரின் துணைவியார் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

Previous article2026 சந்தை வியூகங்களைச் செம்மைப்படுத்த சுற்றுலாத்துறையினருடன் Tourism Malaysia சந்திப்பு



Read More

Previous Post

ஒரே செல்போன் நம்பரை பல ஆண்டுகளாக வைத்திருந்தால் தனி கட்டணம்? ட்ராய் கொடுத்த விளக்கம்..

Next Post

கடனட்டை வட்டி வீதத்தை குறைப்பதற்கு ஆலோசனை

Next Post
கடனட்டை வட்டி வீதத்தை குறைப்பதற்கு ஆலோசனை

கடனட்டை வட்டி வீதத்தை குறைப்பதற்கு ஆலோசனை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin