• Login
Saturday, August 8, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home மலேசியா

2 நாட்கள் பயணமாக இந்தியா சென்ற இலங்கை அதிபருக்கு அமோக வரவேற்பு | Makkal Osai

GenevaTimes by GenevaTimes
December 17, 2024
in மலேசியா
Reading Time: 3 mins read
0
2 நாட்கள் பயணமாக இந்தியா சென்ற இலங்கை அதிபருக்கு அமோக வரவேற்பு | Makkal Osai
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த காலங்களில் இலங்கையின் அதிபர் ஒருவர் இந்தியாவுக்கு செல்லும்போதெல்லாம், தமிழகத்தில் கடுமையான எதிர்ப்புகள் வெளிவரும். இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவான பல அரசியல் கட்சிகள் போராட்டங்களில் ஈடுபடுவர்.

ஆனால் இன்று இந்தியாவுக்கு சென்றுள்ள புதிய அதிபர் அனுர குமார திசாநாயக்கவிற்கு, எல்லா தரப்பினர்களிடமிருந்தும் அமோகமான வவேற்பு கிடைத்துள்ளது. ராஜ மரியாதையுடன் அவரை இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலரும் வரவேற்றனர்.

சீன, அமெரிக்க தலையீடுகள் அதிகம் நிறைந்துள்ள இலங்கையின் கடந்தகால அரசியளுக்கு மத்தியில், அனுர குமாரவின் முதல் பயணமாக இந்தியாவை தெரிவு செய்வதில், நிச்சயம் சிறந்த ஒரு நோக்கம் இருக்கும் என இலங்கையர்கள் கருதுகிறார்கள். முக்கியமாக இலங்கைத் தமிழர்கள், இந்திய இலங்கை உறவை எப்போதும் தாய் -சேய் உறவாகவே நினைக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous articleமாமன்னர், பிரதமர் ஆகியோரிடம் மன்னிப்பு கோரிய டிக்டாக் பயனர்



Read More

Previous Post

குட் நியூஸ் .. குறைந்தது தங்கத்தின் விலை… இன்றைய விலை தெரியுமா ?

Next Post

காளான் பறித்தவர் சுட்டுக்கொலை & சந்தேக நபர்கள் மூவர் கைது!

Next Post
காளான் பறித்தவர் சுட்டுக்கொலை & சந்தேக நபர்கள் மூவர் கைது!

காளான் பறித்தவர் சுட்டுக்கொலை & சந்தேக நபர்கள் மூவர் கைது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin