• Login
Monday, May 11, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

2 தையல் இயந்திரங்களுடன் தொடங்கிய வாழ்க்கை.. இன்று 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம்!

GenevaTimes by GenevaTimes
December 2, 2024
in வணிகம்
Reading Time: 1 min read
0
2 தையல் இயந்திரங்களுடன் தொடங்கிய வாழ்க்கை.. இன்று 100 கோடி ரூபாய்க்கு வியாபாரம்!
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


இந்தியாவின் பேஷன் துறையில் அனிதா டோங்ரேயின் எழுச்சி அபரிதமானது. அவரது வாழ்க்கைதொலைநோக்குப் பார்வை, உறுதிப்பாடு மற்றும் அசைக்க முடியாத உறுதி அகியவற்றைக் கொண்டது. இரண்டு தையல் இயந்திரங்களுடன் எளிமையான முறையில் பேஷன் துறையில் நுழைந்த இவர், இன்று பல கோடி மதிப்பிலான சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார். இவரது தொழில் இந்திய ஃபேஷன் துறையை மறுவரையறை செய்துள்ளதோடு நாட்டின் பணக்கார மற்றும் மிகவும் பிரபலமான வடிவமைப்பாளர்களில் ஒருவராகவும் அவரை மாற்றியுள்ளது.

அனிதாவின் தாயாரும் ஒரு தையல் கலைஞரே. அவர் தைக்கும் ஆடைகளை தான் சிறு வயதில் அனிதா அணிந்திருப்பார். தாயார் ஆடை தைப்பவர் என்பதால், இளம் வயதிலேயே படைப்பாற்றல் மற்றும் நம்மிடம் உள்ளதை வைத்து எப்படி திறம்பட வேலை செய்ய வேண்டும் என்பதை பார்த்து வளர்ந்துள்ளார் அனிதா. இந்த அணுபவங்கள் யாவும் சிறு வயதிலேயே கிடைத்ததால், ஆடை வடிவமைப்பின் மீது அவருக்கு இயல்பாகவே ஆர்வம் ஏற்பட்டது. பின்னர் இதுவே அவரது லட்சியமாகவும் மாறியது. பணிபுரியும் பெண்களுக்கு ஏற்ற விலை குறைவான, ஸ்டைலான ஆடைகளுக்கான இடைவெளி சந்தையில் அதிகமாக இருப்பதைக் கண்ட அவர், நாம் இதை பூர்த்தி செய்யக் கூடாது என முடிவெடுத்தார் அனிதா.

விளம்பரம்
யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்க உதவும் 8 பானங்கள்.!


யூரிக் அமில அளவை இயற்கையாகவே குறைக்க உதவும் 8 பானங்கள்.!

தனது தந்தை மற்றும் சகோதரியிடம் இருந்து கடனாக சிறிய தொகையை பெற்று, அனிதா தனது தொழில் முனைவோர் பயணத்தை 1995-ம் ஆண்டு தொடங்கினார். ஒரு சாதாரண அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து அவர்கள் பெண்களுக்கான மேற்கத்திய உடைகளை வடிவமைத்தனர். மால்கள் மற்றும் பெரிய பிராண்டுகளிடம் இருந்து பல நிராகரிப்புகள் இருந்தபோதிலும், அனிதாவின் நம்பிக்கை உறுதியாக இருந்தது. தனது சொந்த பாதையை உருவாக்க தீர்மானித்த அவர், தனது முதல் பிராண்டான AND-யை அறிமுகப்படுத்தினார். இது ஃபேஷன் உலகில் அவரது ஏற்றத்திற்கான தொடக்கமாக அமைந்தது.

விளம்பரம்
தசை வளர்ச்சியை அதிகரிக்கும் 10 புரதம் நிறைந்த உணவுகள்.!


தசை வளர்ச்சியை அதிகரிக்கும் 10 புரதம் நிறைந்த உணவுகள்.!

ஒரு சிறிய தொழிலாக ஆரம்பித்தது, காலப்போக்கில் அனிதா டோங்ரேயின் புகழ்பெற்ற இல்லமாக மலர்ந்தது. தற்போது நேர்த்தி மற்றும் புதுமைக்கு மறுபெயராக இது உள்ளது. குளோபல் தேசி, அனிதா டோங்ரே பிரைடல் கோச்சர், கிராஸ்ரூட் மற்றும் பிங்க் சிட்டி போன்ற பல லேபிள்களை உள்ளடக்கியதாக அவரது போர்ட்ஃபோலியோ விரிவடைந்தது.

இன்று, இந்தியா முழுவதும் 270-க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருவதோடு 2023-ல் ரூ.1,000 கோடிக்கும் மேல் வருவாய் ஈட்டியுள்ளது. அனிதா டோங்ரே தொழில்துறையில் ஒரு முன்னோடியாக திகழ்கிறார். ஃபோர்ப்ஸ் இந்தியாவின் பணக்கார பெண் ஆடை வடிவமைப்பாளராக அங்கீகரிக்கப்பட்ட அவரது தற்போதைய சொத்து மதிப்பு $10 மில்லியன் (சுமார் ரூ.83.21 கோடி) என மதிப்பிடப்பட்டுள்ளது.

விளம்பரம்

இதையும் படிக்க:
அச்சுறுத்தும் காலநிலை மாற்றம்… உருளைக்கிழங்கு விளைச்சலை பாதுகாக்க சீனா புதிய முயற்சி!

டோங்ரேயின் இந்தப் பயணம் அர்ப்பணிப்பு, விடாமுயற்சி, ஆர்வம் மற்றும் பாரம்பரியமாக வகுக்கப்பட்ட எல்லைகளை கடந்து செல்லும் அவரது சக்தியை எடுத்துக்காட்டுகிறது. கடந்த தீபாவளி அன்று, சிறப்பு தீபாவளி பார்பி பதிப்பை வடிவமைத்திருந்தார் அனிதா.

.

Read More

Previous Post

ரூ. 70 ஆயிரம் கோடி சொத்து… சச்சின், கோலி, தோனியை விடவும் பணக்கார இந்திய கிரிக்கெட் வீரர்… யார் தெரியுமா?

Next Post

பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி…பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம் | Makkal Osai

Next Post
பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி…பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம் | Makkal Osai

பீரங்கி குண்டு வெடித்ததில் 3 குழந்தைகள் பலி...பொம்மை என நினைத்து விளையாடியபோது விபரீதம் | Makkal Osai

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin