மாநில அளவில் திருந்திய நெல் சாகுபடியில் அதிக உற்பத்தித் திறன் பெறும் விவசாயிக்கு திரு. சி.நாரயாணசாமி நாயுடு நெல் உற்பத்தி திறன் விருது மாண்புமிகு முதலமைச்சரின் சிறப்பு பரிசு ரூ.5 இலட்சம் மற்றும் பதக்கம் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இவ்விருதினை பெற்று பயன்பெற விண்ணப்பிக்கலாம்.
Read More

