Last Updated:
பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் ரயில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளனர்
கால்நடைகள், பாதசாரிகள் மற்றும் சிறு வாகனங்கள் ரயில் பாதையைக் கடப்பதைத் தவிர்க்க 19,700 கி.மீ தூரத்திற்குப் பாதுகாப்பு வேலிகளை அமைத்துள்ளதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். பீகார், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் முக்கிய வழிகளில் இவை அமைக்கப்பட்டுள்ளன.


