03
இதன் காரணமாக 19 வயதே ஆன லிவியாவின் தற்போதைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். இந்திய மதிப்பில் இது ரூ.9,100 கோடியாகும். லிவியா வோகித் மட்டுமின்றி, அவருடைய மூத்த சகோதரியான 26 வயது தோரா வோகித் டீ அசிஸ் என்பவரும் Forbes பத்திரிக்கையின் உலகின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 1.1 பில்லியன் அமெரிக்க டாலராகும். 2020-ம் ஆண்டு இவர் கட்டிடக்கலையில் பட்டப்படிப்பை நிறைவு செய்துள்ளார்.