• Login
Sunday, October 4, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

174 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானி.. ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து இந்திய தூதரகம் தகவல் | World News (உலக செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 4, 2026
in உலகம்
Reading Time: 1 min read
0
174 பேரைக் காப்பாற்றிய இந்திய விமானி.. ஸ்மித் மச்சாரின் உடல்நிலை குறித்து இந்திய தூதரகம் தகவல் | World News (உலக செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 04, 2026 8:09 PM IST

தீரமிக்க விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது

News18
News18

174 பேரின் உயிரை காத்த இந்திய விமானி ஸ்மித் மச்சார் குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

தன் உயிரை பணயம் வைத்து விமான கடத்தல் முயற்சியை தடுத்து, 170க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய பெருமை மிகு இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் ஹம்தான் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து பாராட்டிய காட்சிதான் இது..

அபுதாபியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர், விமானி மச்சார் உச்சபட்ச தீரத்தை வெளிப்படுத்தி, மனித உயிர்களை பொறுப்புடன் காத்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்தியர்களுக்கு தங்களின் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடியும், விமானி ஸ்மித் மச்சாரும் பங்கேற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார். இருவரும் தீபமேற்றி விழாவை தொடங்கிவைக்க வேண்டுமென கூறியுள்ளார். தீரமிக்க விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Read More

Previous Post

மனைவியை கொன்று எலும்புகளை யமுனை ஆற்றில் வீசிய கொடூரக் கணவன்.. விசாரணையில் அதிர்ச்சி! | India News (இந்தியா செய்திகள்)

Next Post

அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு மலாக்கா தேர்தலுக்கான கூட்டணிக் கட்சியை BN அறிவிக்கும் – அஹ்மத் ஜாஹித் ஹமிடி – Malaysiakini

Next Post

அக்டோபர் 7ஆம் தேதிக்குப் பிறகு மலாக்கா தேர்தலுக்கான கூட்டணிக் கட்சியை BN அறிவிக்கும் – அஹ்மத் ஜாஹித் ஹமிடி – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin