• Login
Tuesday, March 31, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

17 வயதில் நடந்த சோகம்… விளையாடிக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்த பேட்மின்டன் வீரர் உயிரிழப்பு

GenevaTimes by GenevaTimes
July 2, 2024
in விளையாட்டு
Reading Time: 1 min read
0
17 வயதில் நடந்த சோகம்… விளையாடிக் கொண்டிருந்தபோது சுருண்டு விழுந்த பேட்மின்டன் வீரர் உயிரிழப்பு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


17 வயதான பேட்மின்டன் வீரர் ஒருவர் விளையாடிக் கொண்டிருந்தபோது மாரடைப்பு காரணமாக சுருண்டு விழுந்து உயிரிழந்தார். இந்த சம்பவம் விளையாட்டு உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

இந்தோனேசியாவில் சர்வதேச பேட்மின்டன் போட்டித் தொடரின்போது ஞாயிறு அன்று இந்த சம்பவம் நடந்துள்ளது. பேட்மின்டன் போட்டிகளில் சீன வீரர்கள் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்த சூழலில் இந்தோனேசியாவின் யோக்யாகர்த்தா நகரில் சர்வதேச போட்டி கடந்த வாரம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

ஞாயிறு அன்று நடைபெற்ற போட்டியின் போது சீனாவின் 17 வயதான ஜாங் ஜிஜீ ஜப்பானின் கசுமா கவானோவை எதிர்கொண்டு விளையாடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் சவாலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

விளம்பரம்

#JUSTIN

விளையாடிக் கொண்டிருந்தபோதே
மாரடைப்பால் இறந்த பேட்மின்டன் வீரர் #ZhangZhijie #News18TamilNadu | https://t.co/3v5L32pe7b pic.twitter.com/sOAHXkAe1Z

— News18 Tamil Nadu (@News18TamilNadu) July 2, 2024

விளம்பரம்

ஸ்கோர் 11-11 என இருந்தபோது திடீரென சீன வீரர் ஜாங் ஜிஜி சுருண்டு விழுந்தார். இதையடுத்து ஆம்புலன்ஸ் உடனடியாக வரவழைக்கப்பட்டு மருத்துவனைக்கு கொண்டு சீன வீரர் கொண்டு செல்லப்பட்டார்.

இதையும் படிங்க – நான் யார் என்று தெரியாமல் பேசி விட்டார்கள்.. அவர்களுக்கு ஒன்று மட்டும் சொல்கிறேன் – ஹர்திக் பாண்டியா

தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.20 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்தது. மிகவும் திறமை மிக்க வீரராக ஜாங் ஜிஜி இருந்ததாகவும், நாட்டிற்கு பெருமை சேர்க்க வேண்டியவர் இளம் வயதில் உயிரிழந்தது வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக சீன விளையாட்டு அமைச்சகம் இரங்கல் தெரிவித்துள்ளது.

விளம்பரம்

இதையும் படிங்க – ஓய்வு அறிவித்த ரோஹித்.. மனைவி ரித்திகா எழுதிய உருக்கமான குறிப்பு.. என்ன தெரியுமா?

மறைந்த வீரர் ஜாங் ஜிஜிக்கு மரியாதை செலுத்தும் வகையில், மவுன அஞ்சலியை பல்வேறு நாடுகளில் விளையாடும் பேட்மின்டன் வீரர் – வீராங்கனைகள் செலுத்தியுள்ளனர்.

.



Read More

Previous Post

பாம்பன் ரயில்வே பணிகளை துரிதப்படுத்த ரயில்வே அமைச்சரிடம் நவாஸ்கனி எம்.பி கோரிக்கை | MP Nawaskani meeting with Union Railway Minister: Request to speed up Pamban railway works

Next Post

இந்த ஓய்வு காலத்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வரை பென்ஷன் கிடைக்கும்! முழு விவரம்

Next Post
இந்த ஓய்வு காலத்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வரை பென்ஷன் கிடைக்கும்! முழு விவரம்

இந்த ஓய்வு காலத்திட்டத்தில் முதலீடு செய்தால் மாதம் ரூ.30,000 வரை பென்ஷன் கிடைக்கும்! முழு விவரம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin