• Login
Saturday, March 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம்.. மீண்டும் பேசுபொருளாகும் பழைய வீடியோ! | விளையாட்டு

GenevaTimes by GenevaTimes
August 29, 2025
in விளையாட்டு
Reading Time: 2 mins read
0
17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம்.. மீண்டும் பேசுபொருளாகும் பழைய வீடியோ! | விளையாட்டு
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:August 29, 2025 5:26 PM IST

ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மிக மோசமான நிகழ்வு நடந்தது. 

Rapid Read
ஐபிஎல்ஐபிஎல்
ஐபிஎல்

17 ஆண்டுகளுக்குப் முன் ஐபிஎல்லின்போது நடந்த சம்பவம் மீண்டும் பேசுபொருளாக மாறியுள்ளது.

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியின்போது மிக மோசமான நிகழ்வு நடந்தது. மும்பை அணியின் கேப்டனாக இருந்த ஹர்பஜன் சிங், பஞ்சாப் அணி வீரர் ஸ்ரீசாந்தைக் கன்னத்தில் அறைந்தார். களத்திலேயே ஸ்ரீசாந்த் கண்ணீர் விட்டு அழுத காட்சிகள் அப்போது ஒளிபரப்பானாலும், ஹர்பஜன் அறைந்ததற்கான வீடியோ ஆதாரம் வெளியாகவில்லை.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க்குடன் போட்காஸ்ட் நிகழ்ச்சியில் பேசிய ஐபிஎல் முன்னாள் தலைவர் லலித் மோடி, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். போட்டி முடிந்துவிட்ட பின்னர் கேமராக்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுவிட்டதாகவும் இது தனது பாதுகாப்பு கேமராக்களில் பதிவான காட்சி என்றும் லலித் மோடி குறிப்பிட்டுள்ளார்.

அண்மையில் கிரிக்கெட் வீரர் அஸ்வினுடன் உரையாடியபோது, ஸ்ரீசாந்த் உடனான இந்த நிகழ்வை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் இருந்து நீக்க நினைப்பதாக ஹர்பஜன் சிங் வருந்தி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய விளையாட்டு செய்திகள், நேரலை ஸ்கோர் விவரங்கள், போட்டி முடிவுகள் மற்றும் பலவற்றை நியூஸ்18 தமிழில் பெறுங்கள்.
First Published :

August 29, 2025 5:26 PM IST

Read More

Previous Post

‘பிஹார் பேரணியில் பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறு’ – ராகுல் மன்னிப்பு கோர அமித் ஷா வலியுறுத்தல் | Police arrest man for abusive language against PM Modi; Amit Shah demands apology from Rahul Gandhi

Next Post

RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு | வணிகம்

Next Post
RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு | வணிகம்

RIL AGM 2025 : AI தொழில்நுட்பத்திற்காக மெட்டா நிறுவனத்துடன் இணையும் ரிலையன்ஸ்.. கூட்டு முயற்சிக்கான அறிவிப்பு வெளியீடு | வணிகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin