• Login
Thursday, May 7, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home விளையாட்டு

17 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணிக்காக ஸ்டார்க் சாதனை | Starc records a record for Delhi Capitals after 17 years

GenevaTimes by GenevaTimes
March 31, 2025
in விளையாட்டு
Reading Time: 5 mins read
0
17 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி அணிக்காக ஸ்டார்க் சாதனை | Starc records a record for Delhi Capitals after 17 years
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


விசாகப்பட்டினம்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிராக 5 விக்கெட்களை வீழ்த்தி சாதனை படைத்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி வீரர் மிட்செல் ஸ்டார்க். விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது அவர் 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெல்லி அணிக்காக ஒரு போட்டியில் 5 விக்கெட்களை வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஸ்டார்க் பெற்றார்.

இதற்கு முன்பு டெல்லி அணிக்காக, அமித் மிஸ்ரா கடந்த 2008-ம் ஆண்டு 5 விக்கெட்களைச் சாய்த்தார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை தற்போது சமன் செய்துள்ளார் மிட்செல் ஸ்டார்க். நேற்றைய போட்டியின் முடிவில் மொத்தம் 8 விக்கெட்களைக் கைப்பற்றி அதிக விக்கெட்களை கைப்பற்றியவர் பட்டியலில் முதலிடத்தை சிஎஸ்கே அணியின் நூர்அகமதுவுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.



Read More

Previous Post

அதிமுகவில் திடீர் ட்விஸ்ட்! ஈபிஎஸ் படத்துடன் செங்கோட்டையன் ரமலான் வாழ்த்து! ஒரு இரவில் நடந்தது என்ன?

Next Post

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் | Indian economy to grow by 6.5% in 2025-26

Next Post
2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் | Indian economy to grow by 6.5% in 2025-26

2025-26-ம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் 6.5% வளர்ச்சியடையும் | Indian economy to grow by 6.5% in 2025-26

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin