• Login
Tuesday, October 20, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
October 20, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரம் : கேரளாவில் அதிர்ச்சி | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Oct 20, 2026 5:05 PM IST

கேரளாவில் கோவளம் ஸ்பாவில் 16 வயது சிறுமி 15 பேரால் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஸ்பா உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாதிரி படம்
மாதிரி படம்

கேரளா மாநிலம் கோவளத்தில் ஸ்பா ஒன்றில் 16 வயது சிறுமியை ஒரே நாளில் 15 பேர் பாலியல் வன்கொடுமை செய்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கோவளத்தில் உள்ள ஸ்பா ஒன்றில் பணியாற்றிய ஆந்திராவைச் சேர்ந்த 16 வயது சிறுமியை காணவில்லை என அவரது மாமா மற்றும் அத்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவலர்கள், காதலனுடன் சென்ற சிறுமியைக் கண்டுபிடித்தனர்.

சிறுமியிடம் 2 ஆதார் அட்டைகள் இருந்ததால், சந்தேகம் அடைந்த காவலர்கள் விசாரணையை தீவிரப்படுத்தினர். அப்போது, பெற்றோரை இழந்த 16 வயது சிறுமியின் வயதை, ஆதார் அட்டையில் திருத்தம் செய்து, ஸ்பாவிற்கு அவரது மாமா மற்றும் அத்தை வேலைக்கு அனுப்பியது தெரியவந்தது.

மேலும் பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுமியை ஸ்பாவிலேயே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் அம்பலமானது. குறிப்பாக, ஸ்பாவில் அடைத்து வைத்து, ஒரே நாளில் 15 பேர் சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

அங்கிருந்து தப்பிக்க முயற்சித்த சிறுமி, ஸ்பாவில் தன்னை காதலிப்பதாகக் கூறிய இளைஞருடன் வெளியேறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஸ்பா உரிமையாளர்களை கைது செய்த காவல்துறையினர், சிறுமியின் மாமா மற்றும் அத்தையை தேடி வருகின்றனர்.

Read More

Previous Post

தலைமுடி வளர்த்தால், பச்சை குத்தினால் சிறைத் தண்டனை : நீதியமைச்சர் விளக்கம்

Next Post

ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ரிஷப் பந்த்? ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய கருத்து! | கிரிக்கெட் செய்திகள்

Next Post
ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ரிஷப் பந்த்? ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய கருத்து! | கிரிக்கெட் செய்திகள்

ஒருநாள், டி20 போட்டிகளிலிருந்து ஓரம் கட்டப்படுகிறாரா ரிஷப் பந்த்? ரவி சாஸ்திரி பகிர்ந்த சுவாரஸ்ய கருத்து! | கிரிக்கெட் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin