• Login
Wednesday, October 28, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

15 வருஷமா பரணில் கிடந்த கார்டுகள்.. ரூ.20 கோடிக்கு ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Rare Pokemon Cards Auction:. How a 15-Year-Old Collection in England Sold for Rs 20 Crore

GenevaTimes by GenevaTimes
October 26, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
15 வருஷமா பரணில் கிடந்த கார்டுகள்.. ரூ.20 கோடிக்கு ஏலம்.. இங்கிலாந்து தந்தைக்கு அடித்த அதிர்ஷ்டம் | Rare Pokemon Cards Auction:. How a 15-Year-Old Collection in England Sold for Rs 20 Crore
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Hema Vandhana

Time
Updated: Monday, October 26, 2026, 18:19 [IST]

லண்டன்: இங்கிலாந்தில் பெயிண்டிங் வேலை பார்த்து ஓய்வுபெற்ற ஒருவர், தன் வீட்டின் மாடியில் பல வருடங்களாக போட்டு வைத்திருந்த பழைய அட்டை படங்களை விற்று கோடிகளில் பணம் பார்த்துள்ளார். அவர் வைத்திருந்த அத்தனை அட்டைகளும் சேர்ந்து, ஏலத்தில் சுமார் 15 லட்சத்து 60 ஆயிரம் பவுண்டுக்கு விலை போயுள்ளது. அதாவது நம்முடைய இந்திய மதிப்பில் இது கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயாகும். இத்தனை நாளாக பரணில் போட்டு வைத்திருந்த பொருட்களுக்கு இவ்வளவு பெரிய விலை கிடைக்கும் என்று அவர் கனவிலும் நினைக்கவில்லை..!!

இங்கிலாந்தின் சர்ரே பகுதியில் உள்ள வோகிங் நகரைச் சேர்ந்தவர் அந்த நபர். ஓய்வுபெற்ற அலங்கார வேலை நிபுணரான அவர், தனது பெயரை வெளியிட விரும்பவில்லை.

Pokemon Cards Auction

இங்கிலாந்து அப்பா

இவர் தன்னுடைய வீட்டில், நிறைய Pokémon கார்டுகளை சேமித்து வைத்திருந்தார்.. Pokémon என்பது குழந்தைகள் மத்தியில் பிரபலமான கற்பனை கதாபாத்திரங்களை கொண்ட ஒரு பொழுதுபோக்கு உலகம்… இந்த கேரக்டர்களின் போட்டோக்கள் அச்சிடப்பட்ட அட்டைகளைத்தான் Pokémon கார்டுகள் என்கிறார்கள். 80களில் இந்த விளையாட்டு மிகவும் பிரபலமாகும்.. குழந்தைகள் இந்த அட்டைகளை சேகரிப்பார்கள்.. நண்பர்களுடன் பரிமாறிக்கொள்வார்கள்… சில அட்டைகளை வைத்து விளையாடவும் செய்வார்கள்.

இதில் அரிதாகக் கிடைக்கும் சில கார்டுகளுக்கு, அவற்றை சேகரிப்பவர்களிடம் அதிக விலை கிடைக்கும். அப்படிப்பட்ட கார்டுகள்தான் இந்த நபரிடம் இருந்துள்ளன..

Pokemon Cards Auction

பதிவுத்துறை தனியாரிடம் போகிறதா? அப்ப சொத்து ஆவணங்கள்? ₹67 கோடிக்கு கணக்கு எங்கே? ஹென்றி கேள்வி

பதிவுத்துறை தனியாரிடம் போகிறதா? அப்ப சொத்து ஆவணங்கள்? ₹67 கோடிக்கு கணக்கு எங்கே? ஹென்றி கேள்வி

பரணில் பழைய பொருட்கள்

ஒருநாள் இவர் செய்தித்தாள் படித்து கொண்டிருந்தபோது, ஒரு பழைய அட்டை (Pokemon) ஆறாயிரம் பவுண்டுக்கு மேல் விலை போனதாக செய்தி இடம்பெற்றிருந்தது. இது இந்திய மதிப்பில் இது சுமார் ரூ.7.1 லட்சமாகும். இதை பார்த்து ஆச்சரியப்பட்ட அந்த நபர், தன்னிடமும் நிறைய பழைய கார்டுகள் உள்ளதே? அவைகளையும் இப்படி அதிக விலைக்கு விற்கலாமே? என்று யோசித்துள்ளார்..

தனது கார்டுகளின் மதிப்பைத் தெரிந்துகொள்ள முடிவு செய்து, அங்குள்ள ஏலக்கடைக்கு போனை போட்டு, விஷயத்தை சொல்லி உள்ளார். பிறகு பரணில் போட்டு வைத்திருந்த பழைய கார்டுகளையெல்லாம் அள்ளி தந்தார். கடைசியில் அவரது பொருட்கள் 15.6 லட்சம் பவுண்டுக்கு விற்பனையாகின.. இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாயாகும்.

Pokemon Cards Auction

எதற்காக கார்டுகளை சேமித்தார்?

கடந்த 1990-களில், இவரது மகன் பள்ளியில் நண்பர்களுடன் சேர்ந்து இந்த படங்களை சேகரித்து விளையாடினாராம். அந்த படங்கள் பார்ப்பதற்கு ரொம்ப அழகாக இருந்ததால், பிற்காலத்தில் இதற்கு நல்ல மவுசு வரலாம் என்று நினைத்த தந்தை, காசு கொடுத்து சில புதிய செட்களை வாங்கியிருக்கிறார்.. மலேசியாவைச் சேர்ந்த ஒருவரிடம் ஆன்லைன் மூலமாகவும் இவைகளை வாங்கியிருக்கிறார்.

அனைத்து படங்களையும் ஃபைல்களில் பத்திரப்படுத்தினார்.. ஆனால், அவரது மகன் வளர்ந்ததுமே, அந்த விளையாட்டின் மீது ஆர்வம் குறைந்துவிட்டது.. எனவே, அந்தப் பெட்டியை எடுத்து வீட்டின் பரணில் போட்டுவிட்டார் தந்தை. அங்கேயே 15 வருடங்களாக அந்த பெட்டி கிடந்துள்ளது.. இத்தனை வருடங்களில் ஒருமுறைகூட, அந்த பெட்டியை இவர் பிரித்துக்கூட பார்க்கவில்லையாம்..

 “முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணம்” - தமிழக அரசு அறிக்கை!

“முதல்வர் விஜய் இங்கிலாந்து பயணம் வெற்றிப் பயணம்” – தமிழக அரசு அறிக்கை!

ஏலம் ரூபாய் 89 லட்சம்

அன்று ஒரு செட் வெறும் 300 பவுண்டுக்கு வாங்கியிருக்கிறார்.. இப்போது அதே செட் ஏலத்தில் 75,000 பவுண்டுக்கு விற்பனையாகியுள்ளது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.89 லட்சம்!

பிரிட்டனில் இதுபோன்று ஒரு பொருள் இவ்வளவு அதிக விலைக்கு ஏலம் போனது இதுவே முதல்முறை என்று சொல்கிறார்கள்.,, அதனால்தான் இந்த செய்தி, சோஷியல் மீடியாவில் வைரலாகி, நெட்டிசன்களின் கவனத்தை பெற்று வருகிறது…!!

English summary

Pokemon Cards Auction.. England Father’s 15-Year-Old rare Collection Fetches Rs 20 Crore

Read More

Previous Post

நுவரெலியா, இரத்தினபுரி, களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை! – Sri Lanka Tamil News

Next Post

வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

Next Post
வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

வரலாறு காணாத வகையில் கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காயத்தின் விலை.. ஒரு கிலோ எவ்வளவு தெரியுமா? | வணிகச் செய்திகள்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin