• Login
Tuesday, March 24, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home உலகம்

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. டென்மார்க் அரசு அதிரடி உத்தரவு! | உலகம்

GenevaTimes by GenevaTimes
November 8, 2025
in உலகம்
Reading Time: 2 mins read
0
15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. டென்மார்க் அரசு அதிரடி உத்தரவு! | உலகம்
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 08, 2025 8:25 AM IST

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்தன.

குழந்தைகள்
குழந்தைகள்

டென்மார்க் நாட்டில் 15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய அரசு திட்டமிட்டுள்ளது.

டென்மார்க்கில் சிறார்கள் அதிகம் பயன்படுத்தும் தளங்களில் ஸ்னாப்சாட், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்டாக் ஆகியவை அடங்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரியில் டென்மார்க் போட்டி மற்றும் நுகர்வோர் ஆணையத்தின் பகுப்பாய்வின்படி, நாட்டில் உள்ள இளம் வயதினர் ஒவ்வொரு நாளும் சராசரியாக 2 மணி நேரம் 40 நிமிடங்கள் சமூக ஊடகங்களில் செலவிடுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் நாடாளுமன்றத்தில் பிரதமர் மெட் ஃபிரடெரிக்சன் தனது தொடக்க உரையில் இளைஞர்களின் மன ஆரோக்கியம் குறித்த கவலைகள் காரணமாக, சிறார்களுக்கான சமூக ஊடகக் கட்டுப்பாடுகளுக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்கள் என்று அழைக்கப்படுபவை நமது குழந்தைகளின் நேரம், குழந்தைப் பருவம் மற்றும் நல்வாழ்வைத் திருடுவதில் செழித்து வளர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்கிறோம் என்று டிஜிட்டல் மயமாக்கல் அமைச்சர் கரோலின் ஸ்டேஜ் ஓல்சன் கூறினார்.

நாடாளுமன்றத்தில் உள்ள பெரும்பான்மையான கட்சிகள் இந்தத் திட்டத்தை ஆதரித்தன. கடந்த ஆண்டு 16 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை விதித்த ஆஸ்திரேலியாவைப் போலவே டென்மார்க்கும் பின்பற்றியுள்ளது.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். புவிசார் அரசியல் முதல் ராஜதந்திரம் மற்றும் உலகளாவிய போக்குகள் வரை அனைத்து சமீபத்திய செய்திகளையும் பெறுங்கள், விரிவான அலசல்கள் மற்றும் நிபுணர்களின் பார்வைகளைப் பெறுங்கள். நியூஸ்18 தமிழில் மட்டுமே சமீபத்திய உலகச் செய்திகளுடன் தொடர்ந்து தெரிந்துகொள்ளுங்கள்.
First Published :

November 08, 2025 8:25 AM IST

தமிழ் செய்திகள்/உலகம்/

15 வயதுக்குட்பட்ட சிறார்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை.. டென்மார்க் அரசு அதிரடி உத்தரவு!

Read More

Previous Post

444 நாட்கள் ஸ்பெஷல் பிக்ஸட் டெபாசிட்.. ரூ.9,50,000 முதலீட்டிற்கு எந்த பொதுத்துறை வங்கி அதிக வட்டி தருகிறது? | வணிகம்

Next Post

கனகராயன்குளத்தில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

Next Post
கனகராயன்குளத்தில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

கனகராயன்குளத்தில் விபத்து: இளைஞர் உயிரிழப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin